மனித ஆரோக்கியத்திற்கு உதவும் கைக்கடிகாரங்கள்! – அறிமுகம்.

மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் Garmin நிறுவனம் கைக்கடிகாரம் இரண்டை அறிமுகம் செய்துள்ளார்.

Forerunner 220 மற்றும் 620 என்ற அடையாளத்துடன் வெளியாகியுள்ள இவை இரண்டும், இதயத்துடிப்பு மற்றும் உடல் சூட்டை கருத்தில் கொண்டு, ஒருவர் பயணித்த தூரம், விரையமான கலோரி அளவு என்பவற்றை கணிப்பதுடன்; உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மேற்கொள்ளவேண்டிய பயிற்சி, சிகிச்சைகளையும் முன்மொழிகிறது.

Bluetooth , wifi இல் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எமது உடல் ஆரோக்கிய சிறிய வரலாற்று பதிவாக பெற்றுக்கொள்ள முடியும்.

image

(1417)

One thought on “மனித ஆரோக்கியத்திற்கு உதவும் கைக்கடிகாரங்கள்! – அறிமுகம்.”

  1. leo says:

    other wise good site.

Leave a Reply

Top