புத்தகங்கள் அற்ற புத்தகசாலை அறிமுகம்!

அமெரிக்காவில் ரெக்ஸாஸில் உலகிலேயே முதலாவது புத்தகம் அற்ற நூலகசாலை திறக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே சுமார் 10 000 இலத்திரனியல் மென்புத்தகஙள் + audio books வாசகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 600 வாசகர்கள் வாசிக்க/கேட்க கூடியவகையில் 48 கணினி தொகுப்பு அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இணையமூடாகவும் இப்புத்தகங்களை வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்வது அவசியம். உத்தியோகபூர்வ தளம் : link
image

(1219)

Leave a Reply

Top