உலகிலேயே அசிங்கமான 5 உயிரிங்கள் அறிவிப்பு!

நேற்றைய தினம் இங்கிலாந்தில் நடைபெற்ற British Science Festival நிகழ்ச்சியில் உலகிலேயே அசிங்கமான உயிரினமாக Blobfish அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாக்கெடுப்பைக்கொண்டு நடாத்தப்பட்ட இந்தப்போட்டியில் பல அலங்கோலமான உயிரினங்கள் பங்கேற்றன. எனினும் Blobfish ஐயே அதிகமானோர் அசிங்கமான உயிரினமாக தேர்ந்தெடுத்துள்ளனர்!

10000 வோட்டுக்களை பெற்ற இந்த உயிரினம், அவுஸ்திரேலிய-தாஸ்மானிய பகுதியில் 600 தொடக்கம் 1200 மீட்டர் ஆழத்தில் வாழ்கிறது.

Blobfish

Blobfish

ஏனைய 4 அசிங்கமான உயிரினங்கள் :

The kakapo

The kakapo

The axolotl

The axolotl

The Titicaca 'scrotum' water frog

The Titicaca ‘scrotum’ water frog

The proboscis monkey

The proboscis monkey

(3583)

Leave a Reply

Top