1000 mph வேகத்தில் பயணிக்கும் கார் உருவாக்கம்! (+pix)

Bloodhound என்ற பெயரில் இங்கிலாந்தைச்சேர்ந்த ஆய்வாளர் அன்றூ மற்றும் அவரது குழுவினர், கார் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 1000mph வேகத்தில் செல்லக்கூடியது இந்த வாகனம்.
ஜெட், ரொக்கெட் மற்றும் சாதாரண வாகன செய்முறைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வாகனம் உருவாக்கப்படுகிறது.

image

image

(1220)

Leave a Reply

Top