புதிய இனப்பறவை கண்டறியப்பட்டது! – அடுத்த பரிமாணம்?

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசோன் ( Luzon) தீவில், இதுவரை இனங்காணத புதிய பறவை ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, உதிரியல் கற்கும் மாணவரால் இனங்காணப்பட்ட இந்த பறவையின் பெயர் Ground-Warbler என சூட்டப்பட்டள்ளது.

பலம் இழந்த செட்டைகளுடனும், பலம் வாய்ந்த கால்களுடனும் இருக்கும் இந்த பறவை, மிக குறுகிய தூரம் மட்டுமே பறக்ககூடியது. ஆனால், மிகவும் உயர்ந்த சத்தத்தில் கீச்சிடக்கூடியது. அத்தோடு அருகில் இருந்து இப்பறவை கத்தினாலும் தூரத்தில் இருந்து கத்துவதுபோலவே கேட்கும்.

இப்பறவையின் சகோதர இனங்கள் எது என்பதும் இதுவரை DNA சோதனைகள் மூலம் அறியப்பட முடியவில்லை.
இது பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எய்தி இருக்க கூடிய பறவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

image

(1995)

Leave a Reply

Top