உலகிலேயே பெரிய எரிமலை கண்டுபிடிக்கப்பட்டது!

ஜப்பான் ஆய்வாளர்கள் பசுபிக் சமுத்திரத்தில் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை இருப்பதை இனங்கண்டு உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு “Tamu massif” (தாமு மசிஸ்) என பெயரிட்டுள்ளனர்.

ஜப்பானிற்கு கிழக்கா 1000கிலோ மீட்டர் தூரத்தில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. ஏற்கனவே, ஹவாயில் இருந்த Mauna loa எரிமலையை விட 60 மடங்கு பெரியதாகவுள்ளது.
மேலில், செவ்வாய் கிரகத்தில் இனங்கண்ட Olympus எரிமலையின் அளவில் உள்ளது. சூரிய குடும்பத்தில் இனங்காணப்பட்ட மிகப்பெரிய எரிமலை இதுவாகும்.

145 மில்லியன் வருடங்களுக்கு முன், யுரசிக் காலத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது.

image

(2283)

Leave a Reply

Top