அப்பிளின் iPhablet புதிய ரக தொலைபேசி(!)

“iPhablet” என்ற பெயருடன் அப்பிள் நிறுவனம் புதிய தொலைபேசி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

6″(இஞ்சஸ்) திரையுடன் இத்தொலைபேசி இருக்கும். ஏற்கனவே சம்சுங் நிறுவனம் பல்வேறு அளவுத்திரைகளுடன் தொலைபேசிகளை அறிமுகம் செய்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IPhone 5c பற்றிய வதந்திகள் உண்மை என சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. (குறைந்தவிலை, பிளாஸ்டிக் கவர், பல்வேறு வர்ணம்)

iPhone 5s or 6 கைவிரல் அடையாளத்தை உணரும் திரையுடன் வரவுள்ளமையும் உறுதியாகியுளது.
image

(1343)

Leave a Reply

Top