Galaxy Gear smart watch, 8 சிறப்பம்சங்கள்! – அறிமுகம்

நேற்றைய தினம் சம்சுங் நிறுவனம் தனது Galaxy Gear கைக்கடிகாரத்தை (smart watch) ஜேர்மனியில் வெளியிட்டது.

சிறப்பம்சங்கள்சிறப்பம்சங்கள்

1. தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் விபரத்தை கைக்கடிகார திரையிலேயே பார்க்க முடியும்.

2. சரியான புறச்சூழல் வெப்ப நிலையை பார்வையிட முடியும்.

3. திரையை தொடாமலே, வாய்மொழி கட்டளைகள் மூலம் தொலைபேசி அழைப்பையோ குறுந்தகவல்களையோ அனுப்ப முடியும்.

4. நடைப்பயிற்சியின் போது கலோரி எரிப்பு பற்றிய தகவல்களை அறியமுடிகின்றமை.

5. தொலைக்காட்சி உட்பட ஏனைய சம்சுங் சாதனங்களை கடிகாரம் மூலமே கட்டுப்படுத்தலாம்.

6. ஏனைய சம்சுங் சாதனங்கள் இருக்கும் இடத்தை அறிய உதவும்.

7. 1.9 மெகாபிக்‌ஷல் கமெராமூலம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிந்துகொள்ளலாம்.

8. சாதாரன கடிகாரம் போன்றும் செயற்ப்படும்!

(815)

Leave a Reply

Top