காற்றில் தொடுதிரை! -புதிய தொழில் நுட்பம் அறிமுகம்.

4/9/2013 : முதலாவது காற்று தொடுதிரை நியூ யோர்க், அமெரிக்காவில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்திலுள்ள இந்த தொழில் நுட்பத்திற்கு Displair என பெயரிடப்பட்டுள்ளது.

சாதனத்திற்கு ஏற்புடைய வெளிச்ச எல்லையின் போதுமட்டுமே தொடுதிரை இயங்குகிறது. காலப்போக்கில் இத்தொழில் நுட்பம் முன்னேற்றமடையும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நூதனசாலைகளிலும், விமான நிலையங்களிலும் இத்தொழில்நுட்பம் வரவுள்ளது.

image

image

image

image

(1401)

Leave a Reply

Top