uk இல் சாதித்தது விண்டோஸ் மொபைல. short news

இங்கிலாந்து தொலைபேசி சந்தையில், 5% முன்னேறி 9.2% பாவணையாளர்களைப்பெற்றுள்ளது விண்டோஸ் தொலைபேசி இயங்குதளம்.
வளமைபோல் அண்டொய்ட் 55.2% மாகவும், அப்பிள் ஓ.எஸ் 43.4% ஆகவும் உள்ளது. பிலக்பெரியின் பாவணை வீச்சியடைந்துள்ளது.

(788)

Leave a Reply

Top