மின் நூல் கடவுச்சொல்களை நீக்க உதவும் சிறிய மென்பொருள்.

5eedd25c4780ec26e0e422f573eab593மின் நூல்களை (ebooks – PDF) தரவிறக்கும் போது, சில நேரங்களில் பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கடவுச்சொற்கள் இடப்பட்டிருக்கும். அவ்வாறு கடவுச் சொல் இடப்பட்ட மின் நூல்களை திறப்பதற்கு உதவும் ஒரு சிறிய மென்பொருளே இது.

சிறப்புக்கள் :

 • கடவுச்சொற்களையும் கட்டுப்பாட்டு முறைகளையும் நீக்க உதவும்.
 • பிரதி செய்வதற்கு தடை செய்யப்பட்டிருப்பின், அதை நீக்க உதவும்.
 • அனைத்து PDF கோப்புகளுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளமை. ( வெவ்வேறு பதிப்புக்களுக்கு.)
 • மிக விரைவாக செயற்படுகின்றமை.

அளவு : 7.3 Mb

தரவிறக்க : Source 01 | Source 02

மேலும் பயனுள்ள மென்பொருட்களை பெற்றுக்கொள்ள இணைந்திருங்கள்…

(866)

2 thoughts on “மின் நூல் கடவுச்சொல்களை நீக்க உதவும் சிறிய மென்பொருள்.”

 1. raja says:

  source 1 premium user only
  source 2 can,t open ( chrome )
  plz tell me how to download

Leave a Reply

Top