கணினியை பாதுகாக்க ஒரு சிறந்த மென்பொருள்! | Download

tamil fontsஇவ் மென்பொருள் பல கணினி பாதுகாப்பு மென்பொருட்களின் ஒரு தொகுப்பாக இயங்குகிறது. உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்கவும் பாதுகாத்துக்கொள்ளவும் அளவில் சிறிய தரமான ஒரு மென்பொருள் என இதைக்கொள்ளலாம்.

சிறப்புக்கள் :

  • உங்கள் கணினியில் அழிக்கப்பட்டும் தேங்கி இருக்கும் கோப்புக்கள் அனைத்தையும் அழிக்கிறது. ( தேவைப்பட்டால், recovers disk space இல் இருந்தும் அழித்துவிடுகிறது, இதனால் உங்கள் தரவிகளை எவரும் எப்போதும் மீள பெறமுடியாது!)
  • கணினியில் அழிக்கப்பட்டும் Registry அழிக்கப்படாத கோப்புக்களை தானாகவே இனங்கண்டு அழித்துவிடுவதனால், கணினியின் வேகத்தை அதிகரிக்கிறது.
  • தேவையற்ற Shortcuts களை அழித்துவிடுகிறது.
  • கணினி பாவனைக்கு ஏற்ப தேவையான அளவுகளில் நினைவகங்களை (RAM) ஐ பிரித்துக்கொள்ள உதவும்.
  • மேலும் பல செயற்பாடுகள் உண்டு…

இயங்கு தளம் : வின்டோஸ்

அளவு : 15Mb

தரவிறக்க : Source01  Source02  Facebook

(2191)

Leave a Reply

Top