புதிய எழுத்துருக்களை உருவாக்க உதவும் மென்பொருள்! | Download

tamil fontsசொந்தமாக எழுத்துருக்களை உருவாக்க உதவும் ஒரு மென்பொருள் இது. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் TrueType மற்றும் OpenType fonts வகை எழுத்துருக்களை இவ் மென்பொருள் மூலம் உருமாற்றம் செய்து புதிய ஒரு தனித்துவ எழுத்துருவை உருவாக்கமுடியும்!

மேலும் சிறப்பம்சமாக இந்த மென்பொருளிள் “Scanner” மூலமாக எடுக்கப்படும் வடிவங்களையும் எழுத்துருவாக மாற்ற உதவுவதனால், உங்கள் சொந்த கையெழுத்தையே ஒரு எழுத்துருவாக மாற்றிக்கொள்ள முடியும்.

சிறப்புக்கள் :

  • EPS, AI, PDF, BMP, GIF, PNG போன்ற கோப்பு வகைகளை இந்த மென்பொருளில் பயன்படுத்த முடியும்.
  • எழுத்துருக்களின் பெயரை மாற்ற முடியும்.
  • OpenType fonts ஐ TrueType fonts ஆக மாற்றா முடியும்.
  • யுனிக்க்கோட் உருக்களுக்கும் ஏற்புடையதாக உள்ளது.
  • எழுத்துரு பதியப்பட முன்னர் முன்னோட்டம் பார்த்துக்கொள்ளலாம்.

தேவை : வின்டோஸ் இயங்குதளம்

அளவு : 13.5 Mb

தரவிறக்க : Source 01 Source 02

OUR PAGE!

 

(1106)

Leave a Reply

Top