சிறுமிகளின் வயதுகள் என்ன? – Tamil Puzzle

powerpuff_girlsகோகுல் தனது அண்ணனுடைய நண்பர் வீட்டிற்கு முதல் முதலாக சென்றிருந்தான். அண்ணனின் நண்பர் வர தாமதமானதால் அவரின் மூன்று பிள்ளைகளுடனும் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவர்களின் வயதை கேட்டான். ஆனால் கணிதப்பிரியர்களான அப்பிள்ளைகள் வயதை சரியாக சொல்லவில்லை. ஆனால் புதிராக சொன்னார்கள்.

– எம் மூவரினதும் வயதை பெருக்கினால் 36 வரும்.
– மூவரினதும் வயதை கூட்டினால் 13 வரும்.
– அதில் இருந்தவர்களில் இளையவர்கள் இருவரும் இரட்டை பிள்ளைகள்.

கேள்வி : பிள்ளைகளின் வயதுகள் என்ன?

தீர்வு

தீர்வை கான, Like or Tweet செய்யுங்கள் :)

[wp-like-locker]

மூவரினதும் பெருக்கம் 36 ஆகவே சாத்தியங்கள்…
1x1x36 = 38
1x2x18 = 21
1x3x12 = 16
1x4x9 = 14
1x6x6x = 13
2x2x9 = 13
2x3x6 = 11
3x3x4 = 10

மூவரினதும் வயதுகளின் கூட்டுத்தொகை : 13 ஆகவே சாத்தியங்கள்…
1x6x6x = 13
2x2x9 = 13

இளையவர்கள் இரட்டையர்கள் ஆகவே,
வயதுகள் 2, 2, 9

[/wp-like-locker]

[twitterlocker]

மூவரினதும் பெருக்கம் 36 ஆகவே சாத்தியங்கள்…
1x1x36 = 38
1x2x18 = 21
1x3x12 = 16
1x4x9 = 14
1x6x6x = 13
2x2x9 = 13
2x3x6 = 11
3x3x4 = 10

மூவரினதும் வயதுகளின் கூட்டுத்தொகை : 13 ஆகவே சாத்தியங்கள்…
1x6x6x = 13
2x2x9 = 13

இளையவர்கள் இரட்டையர்கள் ஆகவே,
வயதுகள் 2, 2, 9

[/twitterlocker]

(2612)

7 thoughts on “சிறுமிகளின் வயதுகள் என்ன? – Tamil Puzzle”

 1. Muniyappan M says:

  2*2*9=36
  2+2+9=13

 2. sasikumar says:

  2*2*9=36
  2+2+9=13

 3. sasikumar says:

  it is interesting, i like this

 4. balakumar says:

  4*3*3=36
  4+3+3=13 is it correct?a

 5. Karthi Keyan says:

  2+2+9=13
  2 x 2 x 9 = 36.
  Mathematically this is ok, but logically, it doesn't, bcse as per the hint he was speaking to those 3 children, and they are experts in Maths. a 2 year old baby cant be so.

Leave a Reply

Top