ஒரே சொடுக்கில் Watermark ஐ ஏற்படுத்த ஒரு அருமையான மென்பொருள்!

fbஉங்கள் புகைப்படங்களுக்கு தனித்துவ அடையாளத்தை (Watermark) இட்டுக்கொள்ள உதவும் ஒரு சிறிய மென்பொருள் இதுவாகும். உதாரணமாக எமது தளத்தில் வெளியாகும் அனைத்து புகைப்படங்களுக்கும் தற்போது எமது தளப்பெயர் இடப்படுகிறது. அவ்வாறு உங்களால் எடுக்கப்பட்ட அல்லது நீங்கள் தேடி சேகரித்த புகைப்படங்களில் உங்கள் காப்புரிமையை சுட்டிக்காட்ட இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.

சிறப்புக்கள் :
  • எழுத்தக்கள் மற்றும் புகைப்படங்களை (இலட்சனைகளை – Logos) அடையாளமாக பயன்படுத்த முடியும்.
  • தேவையான இடத்தில் அடையாளத்தை இடலாம்.
  • அடையாளத்தின் தெளிவு அளவை (Opacity) எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
  • இலகுவானது.
அளவு : 2,2Mb
தரவிறக்க : Source 01   Source 02
இவ் மென்பொருள்  தயாரிப்பாளர்கள் தமிழில் இம் மென்பொருளை தர தயாராக உள்ளார்கள். சிறப்பாக மொழிபெயர்க்க கூடியவர்கள் தொடர்புகொள்ளலாம்.

(1316)

Leave a Reply

Top