“தமிழ்-எழுத்துக்கள்” உங்கள் அறிவு எந்தளவு? – போட்டி

தமிழ் மொழி மீது ஆர்வமுள்ள தமிழர்களிடையே “தமிழ் எழுத்துக்கள் – எண்கள்” தொடர்பான அறிவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு ஏற்பாடே இந்த கேள்விப்போட்டி! இப்போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல!

தமிழ்ல் ஆர்வமுள்ளவர்கள்தான் இந்த தொடுப்பினுள் நுழைந்திருப்பீர்கள்.
இங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தும் இணையத்தில் இருந்து தேடிப்பெற்றவையே. உங்களுக்கும் சில கேள்விகளுக்கு விடைகள் தெரியாமல் இருக்கலாம். இணையத்தில் தேடி விடையை அறிய முயற்சியுங்கள். உடன், மேலும் பல தமிழ் மொழி தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வீர்கள்.

கீழுள்ள படத்தை சொடுகுவதன் மூலம் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
உங்கள் மின்னஞ்சல் கேட்கப்படும். அது சில நாட்களின் பின்னர் சரியான பதிலை உங்களுக்கு அனுப்பிவைக்க உதவும்.

tamil-alphabets

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து பங்களியுங்கள்.

( போட்டிக்கேள்விகள் ஏதாவது தவறு இருப்பின் உடனே தெரிவியுங்கள் திருத்தப்படும்.)

(2435)

Leave a Reply

Top