பதிவர்களுக்கான slideshows உருவாக்க மென்பொருள்! | Free Download

Sans titreமிக இலகுவாக உங்கள் இணையத்தளங்களுக்கோ அல்லது வலைத்தளங்களுக்கோ “slideshows” களை உருவாக்க உதவும் ஒரு சிறிய மென்பொருள் இது!

சிறப்புக்கள் :

அலங்காரத்திற்கான முழுக்கட்டுப்பாடும் உங்கள் கைகளில்.

இவ்மென்பொருளில் செய்து பெறப்படும் கொப்பை Dreamweaver இலும் மேம்படுத்த முடியும்.

பலவகை இலவச templates.

புகைப்படங்களுக்கு மட்டுமல்லாது YouTube videoகளுக்கும் இயைபுடைய slideshows களை பெறமுடிகின்றது.

இறுதிக்கோப்பு HTML வகை என்பதால், வலைத்தளங்களிலும் இலகுவாக இணைத்துக்கொள்ள முடியும்.

அளவு: 26 Mb

தரவிறக்க : Source 01  |  Source 02

(727)

Leave a Reply

Top