Morphing மென்பொருளை இலவசமாக தரவிறக்க. | Download

Morphing tamilபுகைப்படங்களை Morphing (அசை-உருமாற்ற) செய்ய யாருக்குத்தான் பிடிக்காது…
Morph செய்வதற்கு மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவுள்ள ஒரு மென்பொருளே இங்கு தரவிறக்க தரப்பட்டுள்ளது!
கணனியில் இவ் மென்பொருளை நீங்கள் நிறுவத்தேவையில்லை, காரணம் இது ஒரு Portable மென்பொருள்!

சிறப்புக்கள் :

  • ஏனைய அனைத்து Morphing மென்பொருட்களைவிடவும் இலகுவானதும் வேகமானதுமான மென்பொருள் இது.
  • பல்வேறுவகையான புகைப்பட கோப்பு வகைகளை பயன்படுத்த முடியும். (BMP, JPEG, TIFF, PNG, GIF, TGA, PCX,…)
  • out put ஐயும் பல கோப்பு வகைகளாக பெறமுடியும். (AVI, GIF, Swf, Screen Saver, EXE,…)
  • புகைப்படங்களில் வர்ணமாற்றம், தெளிவு மாற்றம், crop என்பவற்றை இந்த மென்பொருளில் இருந்தே செய்துகொள்ளமுடிகிறது!

அளவு : 7Mb

தரவிறக்க : Source 01 Source 02

(1415)

One thought on “Morphing மென்பொருளை இலவசமாக தரவிறக்க. | Download”

  1. that liks are bad, here is the easy link.

    http://rghost.net/46172102

Leave a Reply

Top