அழகிய Photoshop எழுத்துக்கள் இலவசமாக! -02 | Download

Photoshop design tamilஅழகிய எழுத்து வடிவங்களை உருவாக்குவதில் இலஸ்ரேட்டருக்கு (illustrator) அடுத்து முதலிடத்தில் இருப்பது ஃபோட்டோஷொப் (Photoshop) தான்… ஃபோட்டோஷொப்பில் செய்யப்படும் எழுத்துக்களை நாம் விரும்பியவாறு வேறு எழுத்துக்களாக மாற்றிக்கொள்ள முடிகின்றமை சிறப்பம்சம்.

அந்தவகையில் ஏற்கனவே செய்யப்பட்ட 5 ஃபோட்டோஷொப் எழுத்துவடிவங்கள் ( Photoshop text effects ) இங்கு தரவிறக்க தரப்பட்டுள்ளன.
தரவிறக்கி உங்கள் விருப்பப்படி உங்களுக்குத்தேவையான எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள் :)

தேவை : ஃபோட்டோஷொப்

அளவு : 58 Mb

தரவிறக்க : Download Link01  Download Link02

(1942)

4 thoughts on “அழகிய Photoshop எழுத்துக்கள் இலவசமாக! -02 | Download”

 1. rithi says:

  i am happy for this offer

 2. தாங்களின் சேவை பாராட்டகூடியது

 3. exe file… Be Careful…

  1. Pirabu Chandran says:

   No… this z nt exe.
   un check the tick b4 dwnload…

Leave a Reply

Top