மங்கலான புகைப்படத்தை தெளிவாக்க ஒரு சிறிய மென்பொருள்!

tamil softஇந்த மென்பொருள் மூலம் கலங்களான / மங்கலான புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்ற முடியும்!
அரிய புகைப்படங்களை எடுக்கும் போது, கமெரா (camera – ஒளிப்படமி) ஆடினால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. இலகுவாக இந்த மென்பொருள் மூலம் சரிசெய்திட முடியும்.

சிறப்புக்கள் :

  • Photoshop உடன் இணைந்து இயங்ககூடியது. ( பலர் இந்த மென்பொருளை Photoshop plug-in ஆக பயன்படுத்துகின்றனர்.)
  • இலகுவான பாவனை.

அளவு : 5Mb

தரவிறக்க : Download or Download 02

(1470)

Leave a Reply

Top