தவறிப்போன பேரூந்து இலக்கம் என்ன? வயதென்ன? – கணிதப்புதிர்!

tamil-puzzlesஅஞ்சலி மழை நாளில் பரிஸ் புற நகர் பகுதியில் ஒரு வேலைக்காக சென்றுகொண்டிருக்கும் போது தனது அலுவலக கோப்புக்களை (Office files) தொலைத்துவிட்டாள், கோப்புக்களை மீழப்பெறுவதற்காக பேரூந்து நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றாள். அங்கு அலுவலகர் பயணித்த பேரூந்தின் இலக்கங்களை கேட்டார். ஆனால், அஞ்சலிக்கு தெளிவாக நினைவிருக்கவில்லை.

எனினும், பேரூந்தின் இலங்கள் தலைகீழாக பார்த்தாலும் வேறு வாசிக்கக்கூடிய இலக்கங்களாக இருக்கும் என்பதும் ; வாசிக்கக்கூடிய‌ அந்த இலக்கத்தின் வர்க்கமூலம் அவளது அண்ணனின் வயதிற்கு ஒத்தது என்பதும் அவளுக்கு நினைவிருந்தது.

பேரூந்து அலுவலகர் தாங்கள் 1-500 வரை இலக்கமிடப்பட்ட பேரூந்துகளையே பாவணைக்கு விட்டிருப்பதாக கூறினார்.

கேள்வி :
பேரூந்தின் இலக்கம் என்ன?
அஞ்சலியின் அண்ணனின் வயது என்ன?

தீர்வு

கீழுள்ள பகுதிகளை விடுவித்து அறிந்துகொள்ளவும். ஏனையவர்கள் எமது ஃபேஸ்புக் பக்கத்தில் இரண்டு நாட்களில் பதிலை அறியமுடியும்.

[wp-like-locker]

தலை கீழாகப்பார்த்தாலும் வாசிக்க கூடிய இலக்கங்கள் 0,1,6,8,9 தான் ஆகவே பேரூந்து இலக்கங்களில் இந்த இலக்கங்களே வரப்போகின்றன.
வாசிக்க கூடிய வேறு இலக்கங்கள் என்பதால் ; 0,1,8 வராது காரணம் அவை தலைகீழாகப்பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் வாசிக்கப்பட கூடியவை!
ஆகவே, 6, 9,16,81,169,196 இலக்கங்கள் மட்டும் சாத்தியம்.

தலைகீழாகத்தெரியும் இலக்கங்கள் அண்ணனின் வயதின் வர்க்கங்களாக இருக்கும்.
தலை கீழாகத்தெரியும் இலக்கங்கள் : 9,6,61,18,967,961
இதில் சரியான வர்க்கமூலத்தைக்கொண்ட எண் 961 (31 இன் வர்க்கம்!)

ஆகவே, பேரூந்து இலக்கம் 196
அண்ணனின் வயது 31

[/wp-like-locker]

[twitterlocker]

[/twitterlocker]

(3845)

12 thoughts on “தவறிப்போன பேரூந்து இலக்கம் என்ன? வயதென்ன? – கணிதப்புதிர்!”

 1. Vasanth says:

  Bus no. 169.
  Brother’s age – 31

 2. Sam Micheal says:

  bus number 196
  age 31
  thala kila parthal 961 therium ,961 udaya root 31

 3. Mohamed Riyaz says:

  bus num 196
  brthr’s age 31

 4. bus num 196
  brthr's age 31

 5. pasupathy says:

  123

 6. yusuf says:

  166 bus number-
  bro age 19

 7. Ayyanar says:

  பேரூந்தின் இலக்கம் 6…
  அண்ணனின் வயது 36 …

  1. Prabu says:

   தவறு

 8. அண்ணனின் வயது 21! உண்மையான விடையா?

Leave a Reply

Top