A.C.S மற்றும் A.M.E ஃப்ரான்ஸ் மருத்துவ சலுகை சட்டங்கள்!

 Aide pour une complémentaire santé (A.C.S)

ACS - tamoul- tamil- france-laws-loi

CMU-Complémentaire  பெற நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பை தாண்டும் தொகை 35% இற்குள் இருந்தால் தனியார் நிறுவனத்திடம் மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு செக்குரிதே சோசியலிடம் இலவச காசோலையைப்பெறலாம்.

இந்த காசோலை குழந்தைகளுக்கு 100€ வீதமும் பெரியவர்களுக்கு 200€ வீதமும் கொடுக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு : Link 01

 

L’Aide médicale de l’Etat (A.M.E)

aide-medicale-de-etat-ame tamoul

பொதுவாக செக்குரிதே சோசியல் பிரான்ஸில் குடியுரிமை அல்லது நாட்டுரிமை பெற்றவர்களுக்கு மருத்துவ சலுகையை தருகிறது. எனினும், குடியுரிமைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்களுக்கென விசேட மருத்துவ சலுகைகளை வழங்குகிறது. இத்திட்டமே L’Aide médicale de l’Etat ( A.M.E) எனப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் :
மருத்துவருக்கான தொகை.
மருந்து மற்றும் மாத்திரைகளுக்கான செலவு
இரத்த பரிசோதனைகள் போன்ற பரிசோதனைகளுக்கான செலவு
மருத்துவ மனையில் சேரும் செலவு

என்பவற்றை முக்கியமாக பெற்றுக்கொள்ளமுடியும். இதனுடன் வேறு பல சலுகைகளும் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு : :Link 

(746)

Leave a Reply

Top