உங்கள் குரலையும் மேம்படுத்தலாம்! – சிறிய இலவச மென்பொருள்!

wavepad tamilநீங்களாகவே பதிவு செய்த ஒலிகளில் மாற்றங்களை செய்ய உதவும் மிகச்சிறிய அளவிலான மென்பொருள் இது. SONY soundforge செய்யும் அதே செயன்முறைகளை இந்த சிறிய அளவிலான மென்பொருள் செய்யும். + Google Team +

சிறப்புக்கள் :
சாதாரன குரல்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஒப்பான குரல்களாக மாற்றமுடியும்.
பின் புற சத்தங்களை குறைக்கமுடியும்.
தொலைபேசி அழைப்பு ஒலிகளை உருவாக்க முடியும்.
முச்சு ஒலிகளை நிரந்தரமாக நீக்கலாம்.
vox, gsm, wma, real audio, au, aif, flac, ogg உட்பட ஏனைய பிரபல கோப்புவகைகளை உருவாக்கலாம்.

அளவு : 3,5MB
தரவிறக்க : Link 01 or  Link 02
Support us on Facebook :)

(1289)

Leave a Reply

Top