காவல் துறையினரின் முடிவு ஏன்? – சிந்திக்க புதிர்கள்!

cop-cartoon-sm1இனந்தெரியாத நபர் ஒருவரின் தொலைபேசி அழைப்பிற்கு ஏற்ப, கொலையாளியை கண்டு பிடிப்பதற்காக கொலை நடந்த வீட்டிற்கு பொலிஸார் (காவல்துறையினர்) விரைந்து சென்றனர். கொலையாளி எப்படி இருப்பான் என்று அவர்களுக்கு தெரியாது. ஆனால் கொலையாளியின் பெயர் ரொபின் என்றும் அவன் இன்னமும் கொலை நடந்த வீட்டில்தான் இருக்கிறான் என்பது அவர்களுக்கு தெரியும்.

கொலை நடந்த வீட்டில், சமையல்காரி, வாகன ஓட்டினர், பொறியியலாளார், தீயனைப்புபடை (Cook, lorry driver, mechanic ,fireman ) வீரன் ஆகியோர் கரம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். காவல் துறையினர் எந்த வித விசாரனையும் இல்லாமல் fireman ஐ கைது செய்தனர்.

கேள்வி : ஏன் அவரை கைது செய்தார்கள்?

+ ads அன்றும் இன்றும் மனிதர்கள்! ads +
தீர்வு

[wp-like-locker] அங்கு விளையாடிக்கொண்டு இருந்தவர்களில் தீயணைப்பு படைவீரர் மட்டுமே ஆண்! ( ரொபின் எனும் பெயரும் ஆணினுடையது) [/wp-like-locker]

[twitterlocker]அங்கு விளையாடிக்கொண்டு இருந்தவர்களில் தீயணைப்பு படைவீரர் மட்டுமே ஆண்! ( ரொபின் எனும் பெயரும் ஆணினுடையது) [/twitterlocker]

(7187)

22 thoughts on “காவல் துறையினரின் முடிவு ஏன்? – சிந்திக்க புதிர்கள்!”

 1. thanuthanu says:

  நால்வரில் தீயணைப்பு படை வீரன் மட்டுமேஆண் அவனை கைது செய்து இருப்பார்கள்

 2. sivaparvathi says:

  enenral kolai nadantha vetil fire manku entha velaium kidiyathu athanal than avanai police arrest paninar

 3. Suresh Kumar says:

  because fireman was a man

 4. sundar says:

  simple… fireman uniform la iruthu irukkanum uniform la name plate ROBIN nu iruthurukkum.. so easya avara arrest pannitaga..

 5. ziya says:

  பதில் என்ன ???…

  மூலம் : http://edu.tamilclone.com

 6. Rajesh Kanna says:

  கொலை செய்துவிட்டு கொலையாளி போன் செய்யும் போது Fire service வண்டி சத்தம் கேட்டதனால் கொலை செய்தவன் Fire service வேலை பார்பவந்தான் கொலை செய்துள்ளான் என்பது நிருபணமாகிறது

 7. இங்கே யார் ROBIN ? என்று கேட்டிருப்பார்கள், உடனே தீயணைப்பு வீரர், நான் தான் அது என்று கூறியவுடன் அவனை கைதுசெய்திருபார்கள்

 8. thaya says:

  ரொபின் என்பது ஆணை குறிக்கும்.வேலைக்காரி என்றால் பெண்ணை குறிக்கும் எனவே அவர் குற்றவாளி இல்லை. அடுத்து பொறியியலாளர் வாகன ஓட்டுனர் இந்த இரு தொழில்களிலும் பெண் மற்றும் ஆண் கடமை புரிவர். அங்கு இருந்த பொறியியலாளர் , வாகன ஓட்டுனர் பெண்ணாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் தீயணைப்பு படை எண்டால் நிச்சயமாக ஆண் மட்டுமே தொழில் புரிவர். எனவே நால்வரில் தீயணைப்பு படை வீரன் மட்டுமே ஆணாக இருந்ததால் அவனை கைது செய்து இருப்பார்கள்

 9. police go the spot and asked – robbin come here! then robbin get up in the play and they arressted.

 10. KALAI says:

  NAME PAGE

 11. சமையல்காரர், வடகன ஓட்டினர், பொறியிலாளார், தீயணைப்புபடை வீரர் இவர்களெல்லாம் காரம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். சரி, இங்கு கவனிக்கபட வேண்டியது என்னவென்றால், இங்கு தீயணைப்பு வீரர் ஏன் இருக்க வேண்டும்?சரி, ஒரு இடத்தில் விபத்து நடத்தானே அவர் இருக்க வேண்டும்? ஏன் கொலை நடந்த இடத்தில் இருக்க வேண்டும்? இதுதான் புதிரை விடுவிக்கும் துணுக்காக இருக்கும் என்று நம்புகிறேன்.

  இந்த துணுக்குக்கு நான் சொந்தகாரன் அல்ல.
  என் அண்ணனான நண்பருமான விக்னேஷ் அண்ணனிடம் (Link: http://www.facebook.com/vickythescout?ref=ts&fref=ts). இந்த புதிரை பற்றி சொன்னேன். அவங்க இதை பற்றி யோசிச்சு இந்த துணுக்க சொன்னாங்க. அதனால் எல்லா பாராட்டுகள் நன்றிகள் விக்னேஷ் அண்ணனுக்கே சேரும்…..

  1. நாம் கொடுத்துள்ள பதிலை விட மிக மிக பொருத்தமான விளக்கத்துடனான பதில் நீங்காள் சொல்லி இருப்பது.
   எனினும் "தீயனைப்பு படை வீரன்" என்பது ஒரு தொழில் தான். உங்கள் பதிலில் இருந்து தீயனைப்பு படை வீரன் என்றதும் அவரின் உடைபாவனையை கவணித்திருப்பது தெரிகிறது. ஆனால் அவர் சாதாரண உடையுடனும் இருந்திருக்கலாம்.
   (பொறியியலாளருக்கும் அங்கு வேலை இருந்திருக்க வாய்ப்பில்லை)

   "வீரன்" என்ற ஆண்பால் சொல்லை வைத்தே நான் விடையை உறுதிப்படுத்தினேன். :)

   1. Madhan Micky says:

    fire man,,tha ,,enendral,,Velaikari,Cardriver,Engineer,, ivanga moonu perkalim,,velaiyai mudithirukkalam (or) velai illamalum pogalam,,But Fire Man eppavume avanoda Fire Statin la tha irukanum,,avanuku eppo vala varumney theriyathu,,so avan anga illama inga Kolai nadantha idathil Police Avanai Partha Udaney Pidichittanga,,,unaku inga ena pa vela,,,,,,,ryt ah thappa

  2. பொறியியலாளருக்கும் அங்கு வேலை இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தாங்கள் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளதக்கதே. எனினும், பொறியியலாளருக்கு அந்த வீட்டில் வேலை இருக்க சிறு வாய்ப்பாவது உண்டு. அந்த சிறு வாய்ப்பு தீயனைப்பு படை வீரனுக்கு இல்லை.

   சமையல்காரி ஒரு பெண். Lorry Driver, Mechanic ஆன இவர்களுக்கு பால் கொடுக்கப்படவில்லை. இவர்கள் ஆணாக இருக்கவும் வாய்ப்பிண்டு.ஆனால் fire man ஒரு ஆண் அதை வைத்தும் கண்டிபிடிக்கலாம்.

 12. TAMIL SELVAN says:

  Robin is a man all others are women

  1. you are correct Tamil Selvan sir….

 13. பெயரை வைத்து

 14. ஒரு வேளை பெயரை வைத்து கண்டுபிடித்திருக்கலாம்….

  1. பெயரை வைத்துத்தான் :) ஆனால் எப்படி?

 15. v.pura says:

  நீங்களும் உங்கழுடைய இணையதளமும் ….wasteeeeeee

  Useless function which enables only when clicked ‘like’ or any other social option.. to view the rest of the contentssss

  1. Prabu says:

   Like, Tweet முறை பதில்களை அறிந்துகொள்வதற்கு மட்டுமே செயற்படுத்தப்பட்டுள்ளது! உங்களால் பதில்களை முயற்சித்து கூறமுடியவில்லை என்றால் வருத்தமானது.

   பயனுள்ள இணையத்தளங்களிற்கு சென்று பயன்பெற வாழ்த்துக்கள்.

   நன்றி :)

Leave a Reply

Top