யார் முக்கியம்? – முடிவு என்ன? | நடைமுறை புதிர்

rainy-nightகாற்றுடன் கூடிய மழை பெய்யும் நாளில் அரவிந்த் காரில் (மகிழூந்து) சன நடமாற்றமற்ற பாதையில் பயணித்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அங்கே 3 பேர் பஸ்ஸிற்காக காத்திருதார்கள். அவர்கள்…
இறப்பை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்…
அரவிந்தின் உயிரை காத்த நண்பன்…
அரவிந்தின் வாழ் நாள் கனவில் வரும் காதலி….
ஆனால், அரவிந்தின் காரில் இருவர் மட்டுமே பயணிக்கமுடியும். அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அரவிந்த் புத்திசாலித்தனமாக ஒரு முடிவெடுத்தான். அது என்ன முடிவு?

+adsவாசிப்பின் எதிர்காலம்…ads+

தீர்வு :
[wp-like-locker]

வயோதிபப்பெண்ணையும் தனது உயிரைக்காத்த நண்பனையும் தனது காரில் பயணிக்க சொல்லி தனது காரை கொடுத்துவிட்டு… தான் அந்த கனவுப்பெண்ணுடன் பஸ்ஸிற்காக காத்திருக்க முடிவெடுத்தான்.

[/wp-like-locker] [twitterlocker]

வயோதிபப்பெண்ணையும் தனது உயிரைக்காத்த நண்பனையும் தனது காரில் பயணிக்க சொல்லி தனது காரை கொடுத்துவிட்டு… தான் அந்த கனவுப்பெண்ணுடன் பஸ்ஸிற்காக காத்திருக்க முடிவெடுத்தான்.

[/twitterlocker]

(2602)

6 thoughts on “யார் முக்கியம்? – முடிவு என்ன? | நடைமுறை புதிர்”

 1. thanuthanu says:

  FRANDகிட்ட கார கொடுத்து வயதான பாட்டிய அனுப்பி விட்டு காதலியுடன் பஸ் ஸ்மாப்பில் நின்றான்

 2. அவன் பிரண்டுக்கிட்ட கார கொடுத்து வயதான பாட்டிய அனுப்பி விட்டு காதலியுடன் பஸ் ஸ்மாப்பில் நின்றான்- இது சரியா?

  1. VIVIYAN RICHARDS says:

   its true

 3. Bavi Usha says:

  he wil stand with his lover in the bus stop the remaining two get in the car.

 4. I will get down and ask aravind to take the old woman in the car. I will stay in bustop with the beautiful girl.

Leave a Reply

Top