Rubber மனிதர்! – 5 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரர். | + video

Rubberboy (Daniel Browning Smith) tamilரபர்(?) பையன் டானியல் பிறவ்னிங் ஸ்மித் (Rubberboy – Daniel Browning Smith)

5 அடி 8 அங்குல உயரத்தை உடைய அமெரிக்காவைச்சேர்ந்த டானியல் பிறவுனிங் மக்களால் ரபர் பையன் என்று அழைக்கப்படுகிறார். ஆம், இவரின் உடலை ரபர் போன்று தேவைக்கேற்ப வழைத்துக்கொள்ளும் விசேட திறன் இவரிடம் இருப்பதே இதற்கான காரணம்!

5 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், தனது இளம் வயதிலேயே தனக்குள் இருக்கும் இந்த விசேட திறனை இனங்கண்டுள்ளா. இங்கண்டது மட்டுமல்லாது அதை மேலும் விரிபு படுத்த பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

18*16 அங்குலமுடைய ஒரு சிறிய பெட்டியில் தனது முழு உடலையும் யாரினது துணையும் இல்லாமல் புகுத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தியதன் மூலம் தனது கின்னஸ் பயனத்தை தொடங்கினார்.

(1206)

One thought on “Rubber மனிதர்! – 5 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரர். | + video”

  1. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்… வளர்க தமிழ்.

Leave a Reply

Top