சகோதரர்களின் உயரங்கள் என்ன? – கணக்கு புதிர் | Tamil Maths Puzzles

Next room borthers tamilஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோத‌ரத்திற்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள்.

கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?

தீர்வு :
 கீழுள்ள பகுதியில் ஏதாவது ஒன்றை Like அல்லது Tweet  செய்து தீர்வை அறியுங்கள்.
[wp-like-locker] முதல் சகோதரரின் உயரம் 70 அங்குலம், இரண்டாவதவரின் உயரம் 72 அங்குலம், 3 ஆவது சகோதரரின் உயரம் 74 அங்குலம், 4 ஆவது சகோதரரின் உயரம் 80 அங்குலம். [/wp-like-locker] or [twitterlocker] முதல் சகோதரரின் உயரம் 70 அங்குலம், இரண்டாவதவரின் உயரம் 72 அங்குலம், 3 ஆவது சகோதரரின் உயரம் 74 அங்குலம், 4 ஆவது சகோதரரின் உயரம் 80 அங்குலம். [/twitterlocker]

(38323)

16 thoughts on “சகோதரர்களின் உயரங்கள் என்ன? – கணக்கு புதிர் | Tamil Maths Puzzles”

 1. THANUTHABU says:

  முதல் சகோதரர்: X அங்குலம்.
  இரண்டாவது சகோதரர்: X-2அங்குலம்.
  மூன்றாவது சகோதரர்: X-4 அங்குலம்.
  நான்காவது சகோதரர்: X-10அங்குலம்.
  சராசரி: (4X-16)/4=76 அங்குலம்)
  76*4=X+(X-2)+(X-4)+(X-10)
  304=4X-16
  320=4X
  X=80
  Xமுதல் சகோதரர்:X= 80 அங்குலம்.
  இரண்டாவது சகோதரர்:X-2= 78 அங்குலம்.
  மூன்றாவது சகோதரர்: X-4=76 அங்குலம்.
  நான்காவது சகோதரர்: X-10=70 அங்குலம்.
  சராசரி: (80+78+76+70)/4=76 அங்குலம்

 2. revathi says:

  1 st brother80 2 nd brother 78 3rd brother 76 4 th brother 76

 3. Jamal says:

  1st brother = 78அங்குலம் , 2nd brother = 76அங்குலம், 3rd brother = 78அங்குலம் & 4th brother = 72அங்குலம்

 4. gangatharan says:

  70. 76 78 80

 5. Anandharaman says:

  Periya annan vuyaram x enru vachikonga. adutha thambi vuyaram x-2, atharku adutha thambi x-2-2 or x-4, atharku adutha thambi vuyaram x-4-6 or x-10 so Sarasari =( x+x-2+x-4+x-10)/4= (4x-16)/4=x-4=76. and x=76+4=80. So 80,78,76,70. Ithuthan Correct answer. Matthathu ethvume thappu!.

 6. aaqifjavit says:

  04 brothers
  sarasari=76
  76=a+b+c+d/4
  76*4= a+(a+2)+(a+4)+(a+4-6)
  304= a+(a+2)+(a+4)+(a-2)
  304= 4(a+1)
  a-1= 304/4
  a =76-1
  a =75
  b=a+2
  b=75+2
  =77
  c=a+4
  =75+4
  =79
  d=a-2
  =75-2
  =73

  sarasari=75+77+79+73/4
  =304/4
  =76

  wrong andral pls correct answer I replay pannavum
  aaqifjavit

 7. 66/68/70/76இது இல்லை என்றால் 76/78/80/86

 8. Jamalk says:

  76/78/84/90

 9. Sundar says:

  Wrong Answer
  Right Answers are follows
  72, 74, 76, 82
  75, 77, 79, 73
  80, 78, 76, 70

 10. Litto Jason says:

  முதல் சகோதரர்: 72 அங்குலம்.
  இரண்டாவது சகோதரர்: 74 அங்குலம்.
  மூன்றாவது சகோதரர்: 76 அங்குலம்.
  நான்காவது சகோதரர்: 82 அங்குலம்.
  சராசரி: (72+74+76+82)/4=76 அங்குலம்.

  Typed by: Lijoe Jason Tamilmakanda.
  பதிலுக்கு சொந்தக்காரர்: விக்னேஷ்குமார் முத்துசாமி (https://www.facebook.com/vickythescout).

 11. Dissanayaka Gajen says:

  80,78,76 & 70…

 12. பதில் புரியல‌

 13. Irshad Macm says:

  பதில் புரியல‌

  1. 66/68/70/76இது இல்லை என்றால் 76/78/80/86

Leave a Reply

Top