பற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை! | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth

King Tooth Rathakrishnan Velu tamil2007 ஆம் ஆண்டு ஆவணி 30 ஆம் திகதி (2007/08/30) மலேசியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜா ஜிகி என்று அழைக்கப்படும் ராதாகிரிஷ்னன் வேலு என்ற தமிழர் கின்னஸ் புத்தகத்தில் தனது சாதனையை பதிவு செய்திருந்தார்.

சுமார் 6 பெட்டிகள் பொருத்தப்பட்ட 297.1 தொன் நிறையுடைய புகையிரதத்தை 2.8 மீட்டர் தூரத்திற்கு தனது பற்கலாள் இழுத்துச் சென்று சாதனை படைத்திருந்தார் இவர். 14 வயதில் தனது உடல் பாகங்களில் குறிப்பிட்ட பாகங்களை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கவன ஈர்ப்பு சக்தியை யோகா கலை மூலம் இந்தியாவில் குருவிடம் கற்றுக்கொண்டமையால் இச்சாதனையை தன்னால் நிலை நாட்ட முடிந்ததாக குறிப்பிட்டார்.

இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை. King Tooth (ராஜ பற்கள்) என்றழைக்கப்படும் இவர், தமிழர் என்ற ரீதியில் நாம் பெருமைப்படக்கூடிய மற்றுமோர் தமிழர். :)

(1225)

Leave a Reply

Top