நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய Tablet ஐ அறிமுகப்படுத்தியது சொனி நிறுவனம்!

sony-xperia-tablet-z-tamilநீருக்கு அடியில் இயங்கும் tablet (வரைப்பட்டிகை கணினி(?)) ஐ Sony (சொனி) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 3 அடி தண்ணீருக்குள் 90 நிமிடங்கள் வரை இயக்கி பரிசோதித்து காட்டப்பட்டது.

தொழில் நுட்ப அம்சங்கள் :

  • Andorid 4.1 Jelly Bean இயங்கு தளத்துடன் வெளிவருகிறது.
  • 8 megapixel camera – புகைப்பட வசதி மற்றும் முன் புற camera 2.2 megapixel துள்ளியத்தன்மையுடையது.
  • 10 inch (அங்குலம்) அளவுடையது.
  • 6.9mm மெல்லியது.(சொனி நிறுவனத்தினூடாக வெளிவந்த tablet களில் மெல்லியது இது. – iPad Mini ஐ விட மெல்லியது. )
  • 0.49 கிலோகிராம் நிறையுடையது.

எதிர்பார்க்கப்படும் விலை :
16Gb wifi அடங்கிய சாதனம் €499 யூரோவிற்கும், 32Gb 4G சாதனம் €629 யூரோவிற்கும் ஐரோப்பாவில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ் வருடம் இரண்டாம் காலாண்டில் வெளிவர இருக்கிறது.

(763)

Leave a Reply

Top