உளவியல் புதிர் கேள்வி – கொலைக்கான காரணம்?

psychological tamil testஇது பிரபல அமெரிக்க உளவியலாளரால் (psychologist) நிரூபிக்கப்பட்ட முக்கியமான ஒரு கேள்வி.

ஒரு பெண்ணின் தாயின் இறுதிச்சடங்கின் போது அவள் ஒரு ஆணைக்கண்டாள். அவளின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்றது போல் அவளது கணவு ராஜகுமாரணாக அவன் அவளது கண்களுக்குப்பட்டான். ஆனால், அந்த ஆண் பற்றிய எந்த விதமான தகவல்களும் அந்த பெண்ணிற்கு தெரியாது. அவள் அவனது தொலைபேசி இலக்கங்களையோ முகவரியையோ தெரிந்துகொள்ளவில்லை.

சில காலம் கழித்து…

அந்த பெண் தனது தங்கையை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டாள்.

கேள்வி : கொலைக்கான உத்தேசம் என்ன?

தீர்வு!

தீர்வைக்கான கீழுள்ள பகுதியில் ஏதாவது ஒன்றை Like அல்லது Tweet செய்யவும்.

[wp-like-locker] இறுதிச்சடங்கில் மீண்டும் அந்த ஆணை காணலாம் என்று கொலைகாரப்பெண் நம்பினாள்! அதனால் தனது தங்கையை கொன்றாள். இதற்கு சரியான பதிலை நீங்களோ உங்கள் நண்பர்களோ சொல்ல வில்லை என்றால் உங்களிற்கு நன்மையே. சரியான பதிலை சொல்லி இருந்தால், நீங்கள் கொலைகாரர்களின் மன நிலையில் சிந்திக்கிறீகள் என்று அர்த்தம். இந்த கேள்வியை பல கொலைகாரர்களிடம் கேட்ட போது வியக்கத்தக்க வகையில் பெரும்பாலானோர் சரியான பதிலை சொல்லியுள்ளார்கள்!… [/wp-like-locker]

or

[twitterlocker] இறுதிச்சடங்கில் மீண்டும் அந்த ஆணை காணலாம் என்று கொலைகாரப்பெண் நம்பினாள்! அதனால் தனது தங்கையை கொன்றாள். இதற்கு சரியான பதிலை நீங்களோ உங்கள் நண்பர்களோ சொல்ல வில்லை என்றால் உங்களிற்கு நன்மையே. சரியான பதிலை சொல்லி இருந்தால், நீங்கள் கொலைகாரர்களின் மன நிலையில் சிந்திக்கிறீகள் என்று அர்த்தம். இந்த கேள்வியை பல கொலைகாரர்களிடம் கேட்ட போது வியக்கத்தக்க வகையில் பெரும்பாலானோர் சரியான பதிலை சொல்லியுள்ளார்கள்!… [/twitterlocker]

Sent By : Thanabalan Rushanthan | Trns & Edit By : Chandran Pirabu

(14759)

16 thoughts on “உளவியல் புதிர் கேள்வி – கொலைக்கான காரணம்?”

 1. Mohamed says:

  thangayai Gondral avan thirumbavum waruvan thangayin irudi sadangitku… Endu ninaithu Kondu iruppal :P

 2. viji says:

  அதன் தங்கையின் நண்பனாக இருந்திருப்பான். தங்கையை கொன்றால் மீண்டும் வருவான், சந்திக்க வாய்ப்பை உருவாக்கினாள்.

 3. Raj says:

  ராஜகுமாரன் அவளது தங்கை மேல் ஆசை கொண்ட காரணத்தால் அதை பொறுத்து கொள்ள முடியாமல் தன் தங்கையை கொன்று அவனை அடைய நினைத்து சிறைக்கு சென்றாள்

 4. kowsalya says:

  andha rajakumaran than thangaiyin kadhalan, ena therintha antha pen avalai kolai seithirupal…

 5. chozhan says:

  Sappose antha paiyanum aval thangayum kallakathalarkalaka irunthu avalin thai neril parthu athanal irakka vaipirunthal antha kopathil aval thanathu thangayai kolai seiya vaipirukku……..

 6. vivek says:

  He is a undertaker

 7. Balaji says:

  அவளுடைய தங்கையை கொன்றால் அந்த ராஜகுமாரன் தன் தங்கயையின் இறுதி சடங்கிற்க்கு வருவான், அவனை மறுபடியும் பார்க்கும் வாய்ப்புகாக தன் தங்கையை கொலை செய்து விடுகிறாள். by Balaji

  1. rasu says:

   surely correct answer

 8. mohananC.I.D FAN says:

  அவன் தங்கையின் கணவன்

 9. avanga 2peruku unda thoderpu ava thangaiku therinchurukum

 10. Litto Jason says:

  அவன் அந்த பெண்ணின் தங்கையை ராஜகுமாரியாக பார்த்திருப்பான். அந்த கோபத்தில் அவள் அவளின் தங்கையை கொன்றிருப்பாள்.

  Typed by: Lijoe Jason Tamilmakanda.
  பதிலுக்கு சொந்தக்காரர்: விக்னேஷ்குமார் முத்துசாமி (https://www.facebook.com/vickythescout).

 11. Kalai Jeeva says:

  Already the question with answer spread through sms…

 12. So that the person will again come for her sister's funeral and meet him again.

 13. She killed her sister so that the same guy will turn up again.

Leave a Reply

Top