சாதாரண வீடியோவை 3D வீடியோவாக மாற்றலாம். |4Videosoft 3D

tamil softwares

இந்த மென்பொருள் மூலம் சாதாரண வீடியோவை முப்பரிமாண வீடியோவாகவும், முப்பரிமான வீடியோவை சாதாரண வீடியோவாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
முப்பரிமாண வீடியோவாக மாற்றுவதற்கு எடுக்கப்படும் வீடியோ உயர் தரத்தில் இருந்தால் மட்டுமே முப்பரிமாண தன்மை தெள்விவாக தெரியும்.
வெறும் 21 அளவிலான இந்த போர்டபிள் மென்பொருளை பயன்படுத்திப்பாருங்கள். வித்தியாசமான

அனுபவம் கிடைக்கலாம். ( தமிழ் ஜீனியஸ் தளத்தால் பரிசோதிக்கப்படவில்லை, பயன்படுத்தியவர்கள் கருத்தை கூறவும்.)

சிறப்புக்கள் :
– 2D வீடியோவை 3D ஆக்கலாம்.
– 3D வீடியோவை 2D ஆக்கலாம்.
– வெவ்வேறுபட்ட 2D ,3D கோப்புக்களுக்கு கோப்பு மாற்றம் செய்யமுடியும்.
– 6X வேகமான கோப்பு மாற்றல் வசதி.
– வீடியோவின் திரை அளவை மாற்றும் வசதி

 Download Now! 

(1474)

Leave a Reply

Top