வீடியோ தரத்தை உயர்த்த ஒரு மென்பொருள் | Download

super easy vide booster v1.1.2இந்த மென்பொருள் உங்கள் வீடியோக்களின் தரத்தை உயர்த்த உதவுகின்றது.
மங்கலான வீடியோக்களை தெரிவு செய்து தேவையான அளவில் தரத்தை தெரிவு செய்து ‘Save’ ஐ அமத்த வேண்டியது தான் வேலை… மிகவும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்புடைய வீடியோ கோப்பு வகைகள் :
DVD-Video,AVI,WMV,MP4,3GP,MPG,Video_TS மேலும் சில…

அளவு : ~ 30Mb

தரவிறக்க : Download Now!

(1238)

One thought on “வீடியோ தரத்தை உயர்த்த ஒரு மென்பொருள் | Download”

Leave a Reply

Top