சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும் (ESP 05)

brain and esp tamilஹனுமான்/ அனுமான் ஒரு ESP மனிதரே என்பதை பல உதாரணங்களுடன் போன பதிவுகளில் பார்த்திருந்தோம். இன்று சிவன்/ சிவபெருமான் எப்படி ESP உடன் தொடர்பு பட்டிருப்பார் என்பதை ஆராயவுள்ளோம்.

நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை பார்ப்போம்.

மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கையால்வார்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் இடையில் ஒரு பகுதியுண்டு இதுவரை அதன் செயற்பாடு என்ன என்பதை மருத்துவ விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தி கூறமுடியவில்லை. ( இப்பகுதியிலேயே எலிகளுக்கு மின்னதிர்வை கொடுத்து பரிசோதித்தார்கள். இது பற்றி ஏற்கனவே முதலாவது பதிவில் பார்த்திருந்தோம். )
ESP சக்தியை குறிப்பிட்ட மனிதர்களிடம் தூண்டுவது இந்த பகுதியாக இருக்கலாம் என்றே ESP ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏன் அந்த பகுதி அனைவருக்கும் தூண்டப்படுவதில்லை என்பது இன்றுவரை அறியப்படவில்லை. அந்த பகுதியை செயற்கையாக தூண்டும் போது மனிதர்களிடையே இறப்பு ஏற்படலாம் என்பதால் அவ் ஆராய்விற்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த குறிப்பிட்ட பகுதியானது நெற்றிப்பொட்டிற்கு நேராக அமைந்திருக்கிறது!

சிவன் தொடர்பாக பேசும் போது, சிவனின் உருவத்தை காட்டும் போதே நெற்றியில் 3 ஆவது கண் இருப்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் அந்த 3 ஆவது கண்ணைக்கொண்டு சிவன் பல சாகாசங்களை நிகழ்த்தியுள்ளதாக புராணங்களில் காட்டப்பட்டுள்ளது. ( நெற்றிக்கண் பொறி மூலம் முருகன் பிறந்ததும் இவற்றில் ஒன்று. )

yoga shivaபுராணங்கள் என்பது திருபுபடுத்தப்பட்ட நம் பண்டைய வரலாறுகள் என்ற ரீதியிலேயே ( ஆதாரங்களுடன்) நான் பதிவுகளை எழுதுவதுண்டு. அந்த வகையில் பார்த்தால், சிவன் என்பவர் ஒரு ESP மனிதராக இருக்ககூடும். அவரின் ESP சக்தியை குறிப்பிடுவதற்காகவே நெற்றியில் கண் இருப்பது போன்று காட்டப்பட்டிருக்கலாம். ( அறிவுக்கண் என்ற சொல்லிற்கு ஏற்றாற்போல்.)
சாதாரன‌ மனிதர்களில் அபார ESP சக்தியுடன் வித்தியாசமாக இருந்த சிவன் காலப்போக்கில் கடவுள் புகழை எய்தி இருக்க வாய்ப்புண்டு. ( ESP மற்றும் ஏனைய பல அறிவியல் சார்ந்து முன்னேறிய சமுதாயமே எமது சமுதாயம் என நான் பல இடங்களில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டு எழுதும் போது… ஒரு மேம்பட்ட சமுதாய மக்கள் ஒரு ESP மனிதரை எப்படி கடவுளாக கருதினார்கள் என்ற லொஜிக்கான கேள்வி உங்களுக்கு எழலாம். அது எப்படி சாத்தியமானது என்பதை “லெமூரியா அழிவு” தொடர்பாக வர இருக்கும் பதிவுகளில் எதிர் பாருங்கள். )

மேலும் சிவன் பற்றி பேசினோம் ஆனால்,
சிவன் தொடர்பாக கூறப்படும் கதைகள், புராணங்களை பார்த்தோமானால் சிவனுடன் இணைந்திருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாகவே காட்டப்பட்டுகிறார்கள். மற்றும் அனைவரும் தியானம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இதில் இருந்து ஒரு சந்தேகம் எழுகிறது… அதேவேளை ஒரு தீர்மானமும் எழுகிறது.

அதாவது சிவன் மட்டும் இன்றி அவருடன் அவரைப்போன்று (ஆனால் சற்று குறைவான) சக்தியுடைய மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. [ இவர்கள் அனைவருமே கடவுள்கள் என்ற வாதம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது! காரணம், சிவன் தொடர்பான வரலாறுகள் அனைத்தும் இந்து மதத்துடன் (சைவம்) சம்பந்தப்பட்டது; ஆனால் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையே கடவுள் என்பவர் ஒரு ஒளி சக்தியாகவே காட்டப்படுகிறார். ( நமது பிக்பாங் கொள்கைக்கு கூட இது பொருந்தும்! ) ஆகவே இவர்கள் கடவுள்கள் என்ற வாதம் முரனானது. ]

God_brainஎனது சந்தேகம் என்னவென்றால், தற்போதைய உலகில் ESP என்பது சில மனிதர்களிடம் தானாக வரும் ஒரு வித விசேட மர்ம சக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சிவன் மற்றும் அவர் தொடர்பானவர்களுடன் பார்த்தோமானால் பயிற்சி (தியானம்) மூலம் சக்தியைப்பெற முடியும், என்ற வகையிலேயே அமைந்துள்ளது. அப்படியானால் தியானத்தின் மூலம் நாம் நமது மூளையின் நடுவில் இருக்கும் அந்த மர்ம பகுதியை இயக்க முடியுமா? இதன் மூலம் விசேட சக்திகளை இப்போதும் பெற முடியுமா என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.

ESP பற்றி ஆய்விக்கட்டுரை எழுதும் போது அப்படியே உங்களிடமும் சில சந்தேகங்களை கேட்டுவிட்டேன். தியானம் மற்றும் ESP தொடர்பாக தெரிந்தவர்கள் இது பற்றிய உங்கள் கருத்துக்களை அல்லது எங்காவது படித்ததற்கான தொடுப்புக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

இனிவரும் பகுதிகளில்… நவீனத்தில் இந்த ESP சக்தியை பயன்படுத்திய விசேட சந்தர்ப்பங்களை பார்ப்போம்.

 

ESP மனிதர்கள்!

மூளைக்கு சவால் விடும் புகைப்படங்கள்!

 

(50729)

57 thoughts on “சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும் (ESP 05)”

 1. King Martine says:

  Everything is depend on myself.

 2. Hari sivam says:

  Sivan oru alien, avar than manithanai padaithar. Atharkana vilakkam than magarashtra manilathil kattapatta sivan kovil, athu mulukka mulukka vettru kirhaga vasigalal kattapatta kovil. Athanai manithargalal katti mudikka summar 1000 varudangalukku meal aagum, anal athanai 18 varudagalukkul kattapatta tharkana aatharam kidaithullathu, manitha inathal kandu pidikkapatta vinveli oodaigal, ki mu15 aam nootrandil kattapatta kovil ulla kattida kaligali aarainthal unmaigal kidaikka vaippugal ullathu, aanal manithargalal oru nilaikku vara mudiumea thaivira, nammal athu unnmaiyeana vathada mudiyathu nanbaa,
  Ithu nan aarinthathil therinthathu sivanin blue colour ithuvum kuda oru karanamaga pakkalam

  Ithu ennudaiyathanipatta karuthu thavarugal irunthal manikkavum

 3. senthyil says:

  அட கோமுட்டி ரங்கா, இன்னும் நெறைய தேடு. கடவுளுக்கு மனித உருவம் தந்தது எதற்கு, சிவம் என்றால் என்ன போன்ற கேள்விகளை மனதில் நிறுத்தி தேடு. வெட்டியா உளறாதே.

  1. King Martine says:

   அருமையான பதில்

 4. Thinesh kumar says:

  Brothers neenga sivana Patri therindukolla arukil vulla brammakumari center poi parunga.www.brammakumaris.com websitelayum details therinchukkonga.

 5. Muni Sham says:

  scientifically not proved the esp cause dealth or not why

 6. ajith kumar says:

  Ithaippartha pirage nan brain oda intha paguthiya pathi therinjiruken… and itha activate panna mudiuma nu eni try panni pathura vendiyathuthan. and intha pathiva thanthathukku. ,migavum. nantrigal. melum nan ithaippatti araigiren. vannakkam !!!!!!!!!

 7. thendral says:

  super but this true or false?

 8. wajid says:

  yar entha world padacha nama yapdi vanthom ethalam pakumbothu god tha uruvakunanu puriyum bt nama naturalae uruvaka patomna nama thana uruvagitom apdinu artham so yeanaikumae 0+0+0=0 tha 1 agathu so onum ilatha namala uruvaga vaipilai namalae padaitha eraivan oruvan irukan ,eraivan yarunu theriyanumna entha rulesoda campaire pannavae puriyun 1. avan oruvanae avanuku nigaranathu illa. entha concpt compare pana eraivanai pol uruvam padam silai compare panurae alavuku nama entha worldlae pathe iruka mudiyathavanaga iruka vendum 2.rule avan yaralum pirakapadama iruka vendu 3.yaraiyum kulanthai perakudiyathavanaka yentha thevaiyum ilathavanaka iruka vendum 4 death agama iruka vendum etha compaire pannavae god yarunu theriyum

 9. Gnanavelselvam says:

  Your research is correct but we can use brain 100% using Kundalini Yoga if want more about scientific facts about Kundalini below the 2 link is helpful for you
  https://m.youtube.com/watch?v=pRVJy-2BwDk
  https://m.youtube.com/watch?v=YmYWGxkhcvo
  and you want know more about tamil people go to the you tube channel Tamil Chinthanaiyalar Peravai
  This channel also research about politics,history,secret society(like illuminate) …

 10. tharun kumar says:

  Hindu religious endrum uruva valipadutha senjiruku , big bang theory alam hinduism ku da compair pannathiga . hundu religious alway lies present now

  1. Ajithkumar.C says:

   மதம் என்ற ஒன்று ஒருநாளும் எந்த ஒரு அறிவியியல் நிகழ்ச்சிகளுக்கு பொருந்துவதில்லை என்பதை உணருங்கள்,,

   அவை ஏதோ ஒரு காரணத்திற்காகவே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல், காரணம் கருதி பிரிக்கப்பட்டதை மக்கள், தொடர்ந்து பரிணாமத்திற்கு உட்படுத்தி,, மதத்தையும் அறிவியியலையும், தொடர்பு படுத்துகின்றனர்,

   கடவுள் எவ்வாறு உருவாகினார் என்ற கேள்விக்கு விடை இதன் முலம் எனக்கு ஓரளவு கிடைக்கப்பெற்றாலும்,

   ESP power மூலம் தன்மனக்கட்டுப்பாட்டை மேற்கொள்வது சாத்தியமாகலாம், இருப்பினும் பிஸிக்கலி
   காற்றில் மிதத்தல், பொருட்களை நகர்த்துதல் மற்றும் பிற உயிரிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை, யாரும் உறுதி பட கூறுவதற்கில்லை,,,, எந்த ஒரு கடவுளாக இருப்பினும்,, அவர்கள் மனிதர்களாகவே இருந்ததாகத்தான் புராணம் கூறுகிறது,,,

   ஆனால் அவர்கள் பிறப்பு பற்றியும், அல்லது அவர்கள் இறந்தார்களா என்பதைப்பற்றியும் பல இடங்களிலும் தெளிவான தகவல்கள் இல்லை,,,,

   இதை அறிந்தவர்கள் எனக்கு கூறவும்,,,

   அப்படியாக,,, இந்த சக்திகள் உண்மையானால், நம்மாலும் கடவுளாக முடியா விட்டாலும்,,, மிகப்பெரிய ஒருவராக ஆகலாம் இல்லயா, இருப்பினும், ஏன் இந்த 6th சென்ஸ் பற்றி அதிக ஆராய்ச்சிகள், இல்லை ????? ஒருவேளை இது உண்மையாக இருப்பின் அனைவர்க்கும் மிகப்பெரிய அளவில் பயன் படுவதாக இருக்கலாம், இல்லயா !!

   இதை யாரும் ,,, முக்கியமானதாக எடுத்துக்கொள்வதில்லை,,,,

   நான் ஒரு தீவிர சிவபக்தன்தான்,,, அதனாலோ என்னவோ,, சில முறை,, சில விசயங்களில்…

   அற்புதங்கள் நிகழ்ந்ததாக, எண்ணியிருக்கிறேன்,, இருப்பினும்,, என்னுடைய குணத்தின் அடிப்படையில் நான்,, எதையும் உறுதி படுத்தாமல் நம்ப மறுப்பவன்,,,,

   இருந்தாலும்,,, இத்தகவல்களால் ஓரளவு தெளிவு,பெற்றேன்,, மேலும்,,, நானே முயற்சி,மேற்கொண்டு உறுதி படுத்த விளைவேன்,,,

   சக்தி என்பது எந்த விதத்திலும் மதம் சார்ந்ததல்ல என்பதைத் தெளிவாக கூறிக்கொள்கிறேன்,,
   வணக்கம்,,

   -அஜித் குமார்

 11. Naga says:

  மனிதன் தான் உயிரினங்களில் உயர்ந்ததா? நம்மை தாண்டியும் ஒன்று உள்ளதா?

 12. மூன்றாவது கண் : மூளையின் அடியில் வெளியே தெரியாதபடி, 100லிருந்து , 200கிராம் எடையுள்ள கூம்பு வடிவில் சிகப்பு வண்ணத்தில், பீனியல் சுரப்பி உள்ளது. இந்த பீனியல் சுரப்பியில் கண்களைப் போலவே வெளியே பளிங்கு லென்ஸும் , அதனுள் ஒளி புகும் வகையில் விட்ரியஸ் ஜெல்லி நிறைந்ததாகவும் , ஒளிக்கூருணர்வு , செல்கள் கொண்ட விழித்திரை , இரத்த நாளப் படலங்கள் , தனி நரம்பும் இருக்கின்றன . குண்டலினிதியானத்தால்மட்டுமே பார்வை,

  1. biosenthil85 says:

   அய்யா குண்டலினி எழுப்பும் பயிற்ச்சி எங்கு அளிக்கப்படுகின்றது

 13. ANAND says:

  ESP power ah kandipa nama unaralam. thiyanam pana kandipa unaralam kanna mudikitu irandu kankalaium centre pani thiyanam pana ESP power vanthudum nenaikiren. nan adikadi athumathiri paniruken enaku adikadi nadakura oru vishayam enana oru vishayam ipa nadakuthuna athu yerkanave nadanthamathiri irukum.

 14. Ramboopathi says:

  Super..

 15. குண்டலினி

 16. Easwaran says:

  Naamil yaruvendumanalum Easu vagavo illai nabiyaagavoo illai 18 sithar kalli oruvaragavoo agamudiyum epadi yendral ESP power mulammaga ESP powrai therinthavargal vegu silare avargal yaar yaar enduru engaluku theriyum aanal avargal ithanai ragasiyam maga vaithu ullargal . ungalidam oru siru korikkai avargal yaar endru ennidam ketkaathirkal mithirare ippadikku PARAPERMMA VAATHIKAL

 17. ஹரி says:

  சிவன் நாம் இருக்கும் உலகம்

 18. Vijay says:

  நல்ல கருத்து. நன்றி பிரபு அவர்களே

 19. ananthasegaram rajasegaram says:

  Sivan is Tamil Sither, First Sivan Lived in Tamil specking place, He did not lived in Himalya, “Kailasam” This #full Ariyan # tell stories, How can Sivan Lived in Himalya, Do you belive that? I lived in Swiss, 7,8,2015,Today evening we cannot to go with out Shirt or pullor, Becouse in evening cool watter, in the mountin *ALpan* had Shnow/ SHnee,, How can Sivan lived in Himalya?
  To Knowagle had gone so fast,can you sit in the garden with out Shirt in evening or Night?
  *Manikawasker* tell “Thinadu Sivane Poothi” that way *Sivan * was in Where Tamil lived ,Becouse he was a *Sither*, But This Ariya Bhrmein cannot Like him, Do know *Kannapan* was a Hunter, This *Ariya Bhrmein not allowing in Some Temple, In sir lanka *Muniswaram* I didnot seen “Kanapan Naganar* Statu, African tell *Sivan come from Afica* Do you know that In Afrika Still People wear
  Tiger hut, in their Body, Have you seen? In Africka Still more than 25 Group still parry for *MURUGAN*
  , But This African People call *MURUKU* still Lord *murugan* living in all over world. so i tell
  *Sivan* was a Tamil *Sithar* and told about *Sivalingam*, that way Sivlingam for is still a Tamil Name.
  (Tharumalingam, Sothilingam,Bangalingam,Kanagalingam,Paskaralingam all Lingams are Tamil names.) Did Sanskrit have Names of Lingam ?

  1. Prabu says:

   வணக்கம்,

   மிக நுணுக்கமான பல விடையங்களை கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

   சிவன் சித்தர், அவத் இமையமலைப்பகுதியில் வாழவில்லை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். கைலாயமலை /= இமையமலை.
   கைலாயமலை குமரிக்கண்டத்தில் இருந்திருக்கலாம். குமரிக்கண்ட மேல் பகுதி மலைகள் குளிர்சியாக இருக்க வாய்பில்லை.

   ஆபிரிக்கர்களின் உடை மற்றும் வணங்கும் முறை குறிப்பிட்டது நல்ல விடையம்.

   ஈரான் ஆரிய தொடர்பு 100% ஏற்ககூடியது.

   இரமாயணம், மகாபாரதம் முழுவதும் பொய் என நான் ஏற்க மாட்டேன். திரிபுகள் , புணைவுகளுக்குட்பட்டது என்பது சரி.

   நன்றி

 20. selvakumar says:

  nallavilakkam nandi tholara

 21. vishnu avinashi says:

  கடவுள் என்னும் ஒன்றுஉண்மையிலேயே இருக்கிறதா,

  பிரபு . சொல்லுங்க..

  1. Prabu says:

   எங்களுக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது தான் கடவுள் என்றாள் கடவுள் இருக்கிறார்.
   கடவுள் எனும் சொல்லை, சிவன்-ஜீஸஸ்-அல்லாஹ் உக்குள் உள்ளடக்கிப்பார்பதில் எனக்கு உடன்பாடில்லை.

  2. sathish says:

   yes

 22. veera says:

  Sivan matrum Vishnu brahmma moovarum oru kaalathil manitharaga thonriyavarthan avargal kaayakalpam enum mooligai payanaal sarva sakthium petru theivamaanargal enrum kagapujandar perunool kaaviyam enum noolil sitthar thelivaga solliyirukirar. 1kodi kalpamooligai sapitavar sivan. 10latcham kalpa mooligai sapitavar vishnu. 1latcham kalpa moologai sapitavar brahmma. 10000mooligai sapital ruthirar. 1000kalpam sapital siththargal enru thelivaga kooriyirukirar kaagabujandar. Inda rahasyam vethangalil maraikapatuvitatham. Melum thagavalku mathanmathan135@gmail.com

  1. Archana says:

   Nice

 23. parithi says:

  சிவன் மனிதனும் அல்ல காடவுலும் அல்ல அவன் இந்த உலகம் அவன் இல்லயல் நம் இல்லை உன் கன்டுபிடிபு தவரானது

  1. muthu kumar says:

   sivanai pattri niraya pesugireergal neengal hindu mathathavaraga than iruka vendum . hindu valibattin mukkiya noakam oliye. athai neengal arinthiruka vendum, palar parvaiyidum immathiriyana valai thalangalil neridayaga palika koodathu. naanum oru hindu than.

 24. Amesh Siva says:

  Why gods have got many hands?

 25. Munees says:

  Good … Carry on… Very Intresting :)

 26. mssalahutheen says:

  ஒன்றை தெரியதவரை வரை அது புதிர்தான்… அனால் அது தெரிந்துவிட்டால்… அதுதான் உண்மை. ஆன்மீஹம் என்பது, மனிதனின் கட்டுபாட்டுக்கு மனிதன் கொண்டுவந்த ஒரு வளிமுறையாஹும். அனால் ஆதிக்ககரர்கள் தன் சுயநலத்திற்காக கட்டுக்கதைகளை உருவாக்கி மனிதர்களை எமத்திகொண்டு இருக்கிறார்கள். ஏமாந்த மனிதர்கள்,’விஞ்ஜானம் உண்மையா? பொய்யா? என்று பார்க்குமுன் இந்த புதிர் உண்மையை தெரிந்துகொண்டால் “உண்மைகள்… புரியும், நிஜங்கள் தெரியும்……

  மூலம் : http://edu.tamilclone.com

 27. படித்து மகிழுங்கள் சகாக்களே

 28. Sathya narayanan says:

  Hey ——- loosseeeee madhiri comments podathinga //////

  yenaku innum theyrinjikanum nu aavala irruku

 29. Dr Vasanthageethan says:

  visit …

  http://enganeshan.blogspot.in/

  .. u may get the answers

 30. suresh says:

  இதேபோன்று பைபிளில் சொல்லியுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை பற்றியும் ஆராய்ந்து சொல்லுங்கள்……………………….

  1. Prabu says:

   Baible naan padithathilai… muyartchikiroom :-)

 31. guhanathan says:

  உனது எடுத்துக்காட்டுகளும் விளக்கங்களும் நன்றாக உள்ளது. ஆனால் சிவனை அறிவதற்கும் காண்பதற்கும் உன்னால் இயலாது. முயற்ச்சி செய்ய நினைத்தால் முன்னோக்கி (அறிவில் கூடுதலாக சிந்திக்க நினைக்காதே, விஞ்ஞான ஆதாரங்களை கைவிட்டு) செல்லாதே இருப்பதை மட்டும் ஆராய்ந்துப்பார். ஏனென்றால் இருப்பதுதான் முழுமை தாண்டிச்சென்றாள் பொய்மை தான் கிடைக்கும். (விஞ்ஞானம் பொய்மை கிடையாது ஆனால் அது ஆன்மீகத்தில் ஒரு உடலின் அணுவளவுதான் என்பதை பிற்காலம் உணரும்). எல்லாம் சிவமயம்…

  1. Prabu says:

   உனது கருத்துக்களுக்கு நன்றி :)

 32. padma says:

  சிவன் ஒளி வடிவில் இல்லை என்று உஙகளிடம் யார் சொன்னது??திருவண்ணாமலை யில் ஜோதி வடிவில் அவர் காட்சி அளிப்பது தங்களுக்கு தெரியாது போலும்..

  1. Prabu says:

   நன்றி, விதிவிலக்கெல்லாம் உதாரணம் இல்லை… ;)

 33. Theai Mathi says:

  velangala makka…….;..

 34. Ragu says:

  Vilakkamana padhivu..
  Aduthapadhirkaga avalodu irukuren..

 35. hem dheep says:

  ariwillatha araikuraigalin pechi……… ariwai thiranthu par iraivan onre enrariwai ……. thiyanam enbathu pesa ilaguwana kariyam kannai mudi irupathalla thiyanam sakkarangalai thundum aburwa vitthai,……… ariwai atpane……

  1. Prabu says:

   “araikuraigalin pechi, atpane” உங்கள் தரத்தை காட்டும் வசனங்கள். நன்றி வாருகைக்கு :)

 36. dey muddaall payalukala thamil vthamum solvathu iv ulakil evarum sollaatha thathuvam,apparsuntharar sampanthar maanikavasakar,ivarkal arinthathu scientist ikku teriathu,next neenkal matham parappikal,stop ur stupid writing

  1. Prabu says:

   I’m Hindu… Saivathin adipadai theriyaamal muddaal thanamaana comments panaatheerkal :)

 37. Anand says:

  Why they may be a Extra terrestrials…

  1. kuber says:

   Meditation may give power but this is not frankly taught by achievers of our ancestors.

Leave a Reply

Top