தவிச்ச வாய்க்கு துப்பாக்கி! – Tamil Logic Puzzle

Water glass tamil puzzlesஉணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்த ஒரு மனிதர் திடீரென அங்கு உணவை பரிமாறிக்கொண்டிருந்தவரிடம் தண்ணீர் கேட்டார். உடனே சேவகர் / உணவை பரிமாறியவர் துப்பாக்கியை எடுத்து தண்ணீர் கேட்டவரின் தலையை நோக்கு குறிவைத்தார். தண்ணீர் கேட்டவர் அதற்கு ” நன்றி” தெரிவித்துக்கொண்டார்.

கேள்வி : ஏன் அவர் நன்றி தெரிவித்திருப்பார்? லொஜிக்காக (Logic) சிந்தித்து பதில் சொல்லுங்கள்… முயற்சியின் பின் கீழுள்ள பகுதியை விடுவித்து பதிலை பாருங்கள்.

[wp-like-locker] உணவருந்தியவர் விக்கலுக்காக தண்ணீர் கேட்டிருப்பார். பரிமாறியவர் அதிர்ச்சி கொடுப்பதற்காக துப்பாக்கியால் குறிவைத்திருப்பார். துப்பாக்கியை கண்ட அதிர்ச்சியில் விக்கல் நிக்க நன்றி தெரிவித்திருப்பார். [/wp-like-locker]

[twitterlocker] உணவருந்தியவர் விக்கலுக்காக தண்ணீர் கேட்டிருப்பார். பரிமாறியவர் அதிர்ச்சி கொடுப்பதற்காக துப்பாக்கியால் குறிவைத்திருப்பார். துப்பாக்கியை கண்ட அதிர்ச்சியில் விக்கல் நிக்க நன்றி தெரிவித்திருப்பார். [/twitterlocker]

(3644)

3 thoughts on “தவிச்ச வாய்க்கு துப்பாக்கி! – Tamil Logic Puzzle”

  1. விக்கல் வந்ததனால்..

  2. adhu thanni thupaki.

  3. Andha aaluku vikkal adhanala thanni kettar.server thuppakiya thalaila vachadhum, vikkal ninuduchu nanrinu solli irukkurar.

Leave a Reply

Top