இணைய ஒலிகளை பதிந்துகொள்ள இலவசமாக ஒரு மென்பொருள்!

Absolute Sound Recorder 4.7மைக்ரோஃஃபோன் (microphone), இணையத்தில் ஒலிபரப்பாகும் ஒலிகள் (audio), ஏனைய music player களூடாக ஏற்படுத்தப்படும் ஒலிகளை WAV, MP3, WMA கோப்புக்களாக தெளிவாக பதிந்துகொள்வதற்கு உதவும் சிறந்த ஒரு மென்பொருள் இதுவாகும். வெறும் 3 Mb அளவிலான இந்த மென்பொருளை பயண்படுத்திப்பாருங்கள். :)

 

சிறப்பு :

 • 90-100% தெளிவான பதிவு.
 • skype , msn போன்றவற்றுடன் இணைந்து இயங்குகின்றமை.
 • பதியப்படும் ஒலியின் தன்மையை மாற்ற முடிகின்றமை.
 • மிக இலகுவான பாவணை முறை.

தரவிறக்க : Free Download

(1009)

3 thoughts on “இணைய ஒலிகளை பதிந்துகொள்ள இலவசமாக ஒரு மென்பொருள்!”

 1. இந்த மென்பொருள்…

  உண்மையில் பதிறக்கம் செய்யலாம்மா?

  1. Prabu says:

   தரவிறக்கம் செய்யலாம்… அப்படி தரவிறக்க தொடுப்பு உரிமை காரணமாக அழிக்கப்பட்டிருந்தால்… எமக்கு கருத்திடலாம்… புதிச தொடுப்பு கொடுக்கப்படும்.

 2. இந்த தளத்தில் பதிவுயறக்கம் செய்வது அவளவு எளிது அல்ல.

Leave a Reply

Top