மின்னஞ்சல் அனுப்பியவரின் IP ஐ கண்டுபிடிப்பது | எப்படி?

உங்களுக்கு சில நேரங்களில் இனம் தெரியாத நபர்களிடம் இருந்து மின்னஞ்சல்கள் வரக்கூடும். அனுப்பியவர் எந்த நாட்டவர் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பதை எப்படி இன‌ங்காண்பது என்பதை பார்க்கலாம்.

Hotmail / live பாவணையாளராக இருந்தால் :

hot mail1. உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளவும்.
2. Inbox பகுதிக்குள் நுழையவும்.
3. இனங்காணப்பட வேண்டிய மின்னஞ்சலை right click செய்து View Message Source ஐ சொடுகவும். ( மின்னஞ்சலை திறக்க வேண்டியதில்லை… ) படத்தை பார்க்கவும்.
4. தற்போது உங்கள் உலாவியில் புதிய tap/window வில் ஒரு script பக்கம் திறந்திருக்கும். அதில் ctrl+f ஐ சொடுகி “X-Originating-IP” ஐ எழுதி Enter ஐ அழுத்தவும்.
5. தற்போது X-Originating-IP இற்கு அருகில் “[]” இற்குள் இருக்கும் இலக்கங்கள்தான் உங்களுக்கு மின்னஞ்சல் செலுத்தியவரின் IP!
6. அடுத்து http://www.iplocation.net போன்ற தளங்களிற்கு சென்று நீங்கள் பெற்றுக்கொண்ட IP எண்ணை தட்டச்சு செய்து, அனுப்பியவரின் இடத்தை அறிந்துகொள்ளலாம்!

Yahoo mail/ Ymail பாவணையாளராக இருந்தால் :

yahoo mail1. உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளவும்.
2. Inbox பகுதிக்குள் நுழையவும்.
3. இனங்காணப்பட வேண்டிய மின்னஞ்சலை right click செய்து View Full Header ஐ சொடுகவும். ( மின்னஞ்சலை திறக்க வேண்டியதில்லை… ) | படத்தை பார்க்கவும்.
4. தற்போது script உடன் கூடிய ஒரு pop up window திறந்திருக்கும். அதில் ctrl+f ஐ சொடுகி “X-Originating-IP” ஐ எழுதி Enter ஐ அழுத்தவும்.
5. தற்போது X-Originating-IP இற்கு அருகில் “[]” இற்குள் இருக்கும் இலக்கங்கள்தான் உங்களுக்கு மின்னஞ்சல் செலுத்தியவரின் IP!
6. அடுத்து http://www.iplocation.net போன்ற தளங்களிற்கு சென்று நீங்கள் பெற்றுக்கொண்ட IP எண்ணை தட்டச்சு செய்து, அனுப்பியவரின் இடத்தை அறிந்துகொள்ளலாம்!

Gmail பாவணையாளராக இருந்தால் :

gmail1. உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளவும்.
2. Inbox பகுதிக்குள் நுழையவும்.
3. இனங்காணப்பட வேண்டிய மின்னஞ்சலை திறந்துகொள்ளவும்.
4. தற்போது படத்தில் காட்டப்பட்ட வாறு மின்னஞ்சல் Reply யிற்கு அருகில் காணப்படும் more வை அழுத்தவும் அதில் show original ஐ சொடுகவும்.
5. தற்போது உங்கள் உலாவியில் புதிய tap/window வில் ஒரு script பக்கம் திறந்திருக்கும். அதில் ctrl+f ஐ சொடுகி “Received: from” ஐ எழுதி Enter ஐ அழுத்தவும்.
6. தற்போது Received: from இற்கு அருகில் “[]” இற்குள் இருக்கும் இலக்கங்கள்தான் உங்களுக்கு மின்னஞ்சல் செலுத்தியவரின் IP! ( ஒன்றிற்கு மேற்பட்ட Received: from இலக்கங்கள் காணப்படின், கவணமாக பார்க்கவும் இரண்டு இலக்க தொகுதிகள் ஒன்றாக இருக்கும் அது தான் நீங்கள் தேடும் IP யாக இருக்கும். )
7. அடுத்து http://www.iplocation.net போன்ற தளங்களிற்கு சென்று நீங்கள் பெற்றுக்கொண்ட IP எண்ணை தட்டச்சு செய்து, அனுப்பியவரின் இடத்தை அறிந்துகொள்ளலாம்!

எம்மை சுற்றி! ( புகைப்படங்கள் )

(4390)

8 thoughts on “மின்னஞ்சல் அனுப்பியவரின் IP ஐ கண்டுபிடிப்பது | எப்படி?”

 1. ahmad says:

  working wrong it shows only usa for all IP address even my country mail

  1. ahmad says:

   it working good now
   i don’t know whats wrong but now good

 2. Gaj says:

  not preferable for Gmail…. :(

 3. Rameshkumar says:

  This option was not working

  1. Prabu says:

   Wich option?

 4. rajkiruba says:

  thanx for information

 5. rajkiruba says:

  thanks for information

Leave a Reply

Top