அளவில் சிறிய Magic DVD Ripper 7.1 இலவச தரவிறக்கம்! | Portable

Magic DVD ripper 7.1இலகுவானதும் பவர்ஃபுல்லானதும் சிறியதுமான DVD ripping மென்பொருள் எதுவென்றால் அது இந்த மென்பொருள்தான்.
வெறும் 6,1 மென்பொருள் அளவிலான இந்த மென்பொருளை கணனியில் நிறுவிக்கொள்ளவும் தேவையில்லை. Portable மென்பொருளான இதை தரவிறக்கி அப்படியே பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

சிறப்புக்கள் :
* Convert DVD to Xvid, DivX or other AVI formats
* Convert DVD to WMV
* Convert DVD to MP4 (for iPod, iPad, PSP, PS3, smartphone or other mp4 player)
* Convert DVD to MPEG2
* Convert DVD to MP3
* Convert DVD to VCD or SVCD
* தரம் மாறாமல் கணனி வந்தட்டிற்கு கொப்பி செய்யமுடியும்.

தரவிறக்க : Download!

(995)

Leave a Reply

Top