அப்பிளும் நண்பர்களும்… ( புதிர் )

Apple-Basketஉங்களிடம் ஒரு பை இருக்கிறது, அதற்குள் 10 அப்பிள்கள் இருக்கின்றன, உங்களுக்கு முன்னால் உங்கள் 10 நண்பர்கள் நிற்கின்றார்கள். ஒவ்வொருவருகும் ஒவ்வொரு அப்பிள் கொடுக்கப்பட வேண்டும்.

சில நிமிடங்களின் பின்னர், ஒவ்வொரு நண்பருர்களும் ஒவ்வொரு அப்பிளை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு அப்பிள் மட்டும் பையிலேயே இருக்கிறது… எப்படி?

பதில் :

[wp-like-locker] முதல் 9 பேரும் ஆளுக்கு ஒரு அப்பிள் வீதம் எடுத்திருப்பார்கள். 10 ஆவது நண்பர் பையுடன் அப்பிளை எடுத்திருப்பார். அதனால் தான் பையில் அப்பிள் இருக்கிறது! [/wp-like-locker]

or

[twitterlocker] முதல் 9 பேரும் ஆளுக்கு ஒரு அப்பிள் வீதம் எடுத்திருப்பார்கள். 10 ஆவது நண்பர் பையுடன் அப்பிளை எடுத்திருப்பார். அதனால் தான் பையில் அப்பிள் இருக்கிறது! [/twitterlocker]

(2188)

3 thoughts on “அப்பிளும் நண்பர்களும்… ( புதிர் )”

  1. manokaran says:

    ans is thappu
    enakku ethril 10 nanbargal endral ennudan serthu 11 peru iruppom

  2. ஒரு வேளை, 9 நண்பர்களுக்கும் ஆப்பிளை கொடுத்திருப்பார்கள். அந்த நேரம் பார்த்து snapshot அடித்து இந்த புதிர் சொல்லப்பட்டு இருக்கலாம்! விடையை சொல்லுங்களேன்?

    1. முதல் 9 பேரும் ஆளுக்கு ஒரு அப்பிள் வீதம் எடுத்திருப்பார்கள். 10 ஆவது நண்பர் பையுடன் அப்பிளை எடுத்திருப்பார். அதனால் தான் பையில் அப்பிள் இருக்கிறது! …

Leave a Reply

Top