உங்கள் வெப் கமெராவில் மஜிக் செய்ய ஒரு மென்பொருள்…

web cam soft tamilஇணையத்தில் வீடியோ சட் செய்யும் போது… உங்கள் வெப் கமெரா வீடியோவில் விசேட மாற்றங்களை செய்ய துணைபுரியும் சிறிய அளவிலான மென்பொருள் இது..
நகைச்சுவையாகவும், டெக்னிக்காகவும் உங்கள் வீடியோவை மாற்றி உங்கள் நண்பருக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்… சட் பன்னிக்கொண்டிருக்கும் போதே வீடியோவில் கீறவும் முடிகிறது.
மேலும் சிறப்பம்சமாக உங்கள் குரலையும் மாற்ற முடிகிறது!

அளவு : 13 Mb
தரவிறக்க : Link 01

(1311)

One thought on “உங்கள் வெப் கமெராவில் மஜிக் செய்ய ஒரு மென்பொருள்…”

  1. SathishRam says:

    Neenga nejamave genius than!

Leave a Reply

Top