குமிழி மனிதன்… : வினோத நோய் (Neurofibromatosis)

bubble-man-indiaஇந்தியாவைச்சேர்ந்த ஒமர் (Omar) [வயது 62] என்பவரையே கீழே வீடியோவில் காண்கிறீர்கள். “The man bubble ( குமிழி மனிதன் )” என்றழைக்கப்படும் இவர் “Neurofibromatosis (நியூரோஃபிப்ரோடோசிஸ்) ” என்ற மரபணு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

12 வயதில் இவரின் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது… நாட்பட நாட்பட கட்டிகள் பெரிதாகி உடல் விகாரமடைந்துள்ளது. இந்த நோயினால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதுடன், குடியிருக்கும் பிரதேசத்திலும் சுற்றத்தாரினால் ஒதுக்கப்பட்டுள்ளார்.

மனைவி Farhat (ஃப்ர்ஹட்) இன் சம்பாத்தியத்திலேயே குடும்பம் நடக்கிறது. 3 பிள்ளைகளை உடைய இவர்களின் கடைசி 12 வயது மகனிற்கும் தற்போது இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது…


L’homme bulle par Spi0n

(1308)

Leave a Reply

Top