வீடியோ எடிட்டிங் தேவைகளுக்கு சிறிய அளவில் ஒரே ஒரு மென்பொருள்! |Download

சாதாரணமாக எடுத்த வீடியோவாகட்டும் அல்லது திருமண, பிறந்த நாள் போன்ற விழாக்களின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகட்டும்… இவற்றை அழகாக எமது எண்ணப்படி எடிட் பண்ணுவதென்றால் அளவில் பெரியதான மென்பொருட்களை ( பிறிமியர், பினக்கல் போன்றவை…) கணணியில் பதிந்து அதிக நேரத்தை செலவிட ண்டியிருக்கும்.

ஆனால், வெறும் 40 Mb அளவிலான இந்த மென்பொருள் உங்கள் அடிப்படை எடிட்டிங் தேவைகளை மிக நேர்த்தியாக பூர்த்தி செய்கிறது! தனித்துவத்திற்கு பிரபல நிறுவனமான wondershare நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு மென்பொருள் கிடைப்பது மேலும் விசேடம்.

விசேடங்கள் :
SD மற்றும் HD வீடியோக்களுக்கு ஏற்படையது.
WMV, AVI, MP4, FLV, MOV, MKV, MTS மற்றும் பல கோப்புவகைகளுக்கு ஏற்புடையது.
நேரடியாக வீடியோ ரெக்கோடிங் சாதணங்களில் இருந்து கோப்புக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்!
பின்புற ஒலிக்காக MP3, WMA, WAV, M4A, AAC, AC3, OGG போன்ற கோப்புக்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Trim, crop, rotate போன்ற அடிப்படை தேவைகளுடன் மேலும் பல தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
iPhone, iPad, PSP, iPod, Wii போன்ற சாதனங்களுக்கு நேரடியாக கோப்பு மாற்றம் செய்யமுடியும்.
நேரடியாக இணையத்தில் தரவேற்ற முடியும்.

அளவு :
தரவிறக்க : Download Link 01 

(1770)

Leave a Reply

Top