தவளையும் கிணறும்! [புதிர் கேள்வி]

இரவு நேரத்தில் தவறுதலாக ஒரு தவளை கிணத்தினுள் விழுந்துவிட்டது. சுமார் 16 அடி ஆழமான அந்த கிணத்தில் இருந்து வெளியே வருவதற்கு அந்த தவளை முயற்ச்சி செய்ய ஆரம்பித்தது. காலை முழுவதும் 4 அடி உயரம் ஏறும் தவளை இரவில் 3 அடி கீழே இறங்கிவிடும்.

தவளை கிணத்தை விட்டு வெளியே வர எவ்வளவு நாட்கள் எடுக்கும்?

பதிலை அறிந்து கொள்ள கீழுள்ள பகுதியை விடுவியுங்கள்.

[wp-like-locker]

13 நாட்கள் எடுக்கும்!
காரணம், 12 நாட்களில் அத்தவளை 12 அடி தூரம் மேலே ஏறி இருக்கும். (4-3)
13 ஆம் நாள் காலை 4 அடி ஏறும் எனவே 16 அடி கிணத்தை விட்டு வெளியேறிவிடும்!

[/wp-like-locker]

OR

[twitterlocker]

13 நாட்கள் எடுக்கும்!
காரணம், 12 நாட்களில் அத்தவளை 12 அடி தூரம் மேலே ஏறி இருக்கும். (4-3)
13 ஆம் நாள் காலை 4 அடி ஏறும் எனவே 16 அடி கிணத்தை விட்டு வெளியேறிவிடும்!

[/twitterlocker]

(3265)

8 thoughts on “தவளையும் கிணறும்! [புதிர் கேள்வி]”

  1. Balu says:

    It ll take sixteen days

  2. sir neenga thukivitta ஏறும்…

  3. KALAI says:

    12 DAYS

Leave a Reply

Top