சுஜியும் 100 ரூபாவும் 100 பொருட்களும்! | புதிர் [Tamil Puzzles]

சுஜியின் அப்பா சுஜியிடம் 100 ரூபா காசைக்கொடுத்து கடையில் இருக்கும் கல் வகைகள் அனைத்திலும் மொத்தமாக 100 அழகிய கற்கள் வாங்கி வரும் படி கடைக்கு அனுப்பிவைத்தார்.
அழகிய கற்கள் விற்கும் கடைக்குச்சென்ற சுஜி அங்கிருந்த பொருட்களின் விலைப்பட்டியலைப்பார்த்தான்.
ஒரு சதுரக்கல் 5 ரூபாவிற்கும், ஒரு முக்கோணக்கல் 1 ரூபாவிற்கும், ஒரு வட்டக்கல் 5 சதத்திற்கும் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சுஜி கணக்கில் மக்கு, அவனிற்கு இப்போது 100 ரூபாவிற்கு 100 பொருட்களை எப்படி வாங்குவது என்று தெரியாது… நீங்கள் உதவுங்கள் பார்க்கலாம்… ( 3 வகை கற்களும் இருக்க வேண்டும். )

தீர்வைக்கான கீழுள்ள பகுதியை விடுவியுங்கள் :)

[wp-like-locker]

19 சதுரக்கற்கள் => 5*19 = 95 ரூபா
1 முக்கோணக்கல் => 1 = 1 ரூபா
80 வட்டக்கல் => 80* 0.05 => 4 ரூபா

[/wp-like-locker]

அல்லது

[twitterlocker]

19 சதுரக்கற்கள் => 5*19 = 95 ரூபா
1 முக்கோணக்கல் => 1 = 1 ரூபா
80 வட்டக்கல் => 80* 0.05 => 4 ரூபா

[/twitterlocker]

 

(2286)

One thought on “சுஜியும் 100 ரூபாவும் 100 பொருட்களும்! | புதிர் [Tamil Puzzles]”

  1. thanujan1129 says:

    19 சதுரக்கற்கள்
    1 முக்கோணக்கல்
    80 வட்டக்கல்

Leave a Reply

Top