புதுவிதமான சட்டிங் அனுபவத்திற்கு ஒரு மென்பொருள்! | Download

Skype, MSN, Yahoo Messenger போன்ற இணைய தொடர்பு மென்பொருட்களூடாக வீடியோ சட் பண்ணும் போது, சாதாரணமாக உங்கள் வெப் கமெராவை பகிர்ந்து கொள்வீர்கள். இவ் மென்பொருள் அதற்கு மாற்றாக நீங்கள் ஏற்கனவே பதிந்துவைத்த வீடியோ காட்சிகளை பகிர்ந்துகொள்ள உதவுகின்றது!

ஒருவருடன் உரையாடும் போது நீங்கள் ஏற்கனவே எடுத்த வீடியோவை காண்பிக்கலாம்.
அல்லது ஒருவருடன் எழுத்தினூடாக சட் பன்னும் போது ஏற்கனவே பதிவு செய்த வீடியோவை போட்டு ஏமாற்றலாம். :

ஏற்புடைய தொடர்பு மென்பொருட்கள் :
MSN, Camfrog, Skype, ICQ, AIM, Paltalk, Yahoo Messenger, ANYwebcam, Stickam, ICUII, Ustream.tv, iSpQ

பகிரக்கூடிய கோப்புக்கள் :
avi, asf, flv, mp4,mpeg, mpg, ram, rm, rmvb, wmv
jpg, gif, bmp, png

தரவிறக்க :  Download Now!  Link 02

(1165)

2 thoughts on “புதுவிதமான சட்டிங் அனுபவத்திற்கு ஒரு மென்பொருள்! | Download”

  1. DINESH says:

    File links not working

Leave a Reply

Top