அழகிய ஃபோட்டோஷொப் எழுத்துக்கள்! 63 Source Files!

உங்கள் இணையத்தளங்களிற்கு அல்லது ஃபேஸ்புக் போன்ற சமூகத்தள Timeline பகுதிக்கு அழகிய எழுத்துக்களில் உங்கள் பெயரை பதிய விரும்புகிறீர்களா?

உங்களால் ஃபோட்டோஷொப் செய்ய முடியாவிடினும், கீழே இணைக்கப்பட்டுள்ள தொடுப்பினூட தரவிறக்கப்படும் கோப்புக்களைக்கொண்டு 1 நிமிடத்தில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்!

தரவிறக்க எமது ஃபேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்கள். ( மேலும் பல பயணுள்ள தகவல்களை அடிக்கடி பெறமுடியும். நீங்கள் தேடும் மென்பொருட்களை கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்! )
63 அழகிய எழுத்துவடிவங்கள். ( முப்பரிமாண வடிவங்கள் உள்ளடங்களாக)

அளவு :  131Mb (63 Styles)

தரவிறக்க :  Download Now!

(1334)

Leave a Reply

Top