ஏலியன்ஸ் ஏன் நம்மை தாக்குவதில்லை? தாக்கினால் என்னவாகும்? : Aliens Tamil 09

Part 01-08

போன பதிவில், தியரி ஒஃப் ரிலேட்டிவிடிபற்றி அறிந்ததை எழுதி இருந்தேன்…
அந்த வேகத்தை அடைந்தால் என்ன பிரச்சனைகள் எழும் என்பதையும்… ஏற்கனவே குறிப்பிட்ட சில சம்பவங்களில் ஏலியன்ஸ் தோன்றியதற்கு காரணம் என்ன என்பதையும் இன்று எழுதுகிறேன்…
——————————————————————————————

ஏற்கனவே… கடந்த பதிவொன்றில்… செப்டொம்பர் 11 அமெரிக்காவின் டுவின்ஸ்டவர் தாக்கி அழிக்கப்பட்ட போது…
அதன் பின் புற வானத்தில் ஒரு பறக்கும்தட்டு நிற்பது போன்ற படத்தை போட்டிருந்தேன்…
அது ஏன் என்பதை பார்ப்போம்…

எனது தாத்தாவிலிருந்து அப்பாவும்… அப்பாவிலிருந்து நானும்… என்னிலிருந்து அடுத்த சந்ததியும் உருவாகப்போகிறது…
இதில்… ஒரால் அழிந்தாலும்… எதிர்காலத்தில் மாற்றம் வரும்…
ஒரு அடியில் இருந்து பல பேர் உருவாகி இருப்பார்கள்… ஆகவே பெரிய மாற்றம் நிகழும் எதிர்காலத்தில்… உதாரணமாக, ஜித் என்பவருக்கு 5 பிள்ளைகள் என்றால்… 5 பிள்ளைகளுக்கும் ஒராலுக்கு 2,3 பிள்ளைகள் பிறக்கும்… 3ம் தலை முறை 10,15 ஆகும் நான்காவது 20,30 ஆகும்… இப்படியே அதிகரிக்கும்… இதில் ஜித் இல்லை என்றால் பின்னால் ஒன்றுமே இருந்திருக்காது/ உருவாகி இருக்காது…

இதை இங்கு சொன்னதற்கு காரணம்…

ஏலியன்ஸின் வருகைகளால் இது வரைக்கும் எம்மில் இழப்பு ஏற்படவில்லை என்பதை நாங்கள் ஜோசிக்க வேண்டும்…
( ஒரேயடியாக காணாமல் போன இராணுவ வீரர்கள்… அது போன்ற சில சம்பவங்கள் தவிர்து… அதுக்கு ஏலியன்ஸ்காரண்மில்லை என்று ஏற்கனவே மாற்றுலக கொள்கைமூலம் எழுதியிருக்கிறேன்.)
இதுகூட அவர்கள் நம் எதிர்காலத்தவராக இருக்கலாம் என்பதற்கு சான்றுதான்.
மாறாக அவர்கள்… எம்மை அழித்தார்களானால்… இழப்பு அவர்களிலேயே ஏற்படும்… ( இதுக்கு மேல சொல்லத்தெரியல… )
அதனால்தான் அவர்கள் எம்மை கண்கானிப்பதிலும்… எமக்குத்தெரியாமல் சில ஆராச்சிகளை செய்துவிட்டு போவதாகவும் இருகலாம். ( இப்போது இருக்கும் நாமது உருவ,உடலமைப்பு தேவைப்பட்டதால்த்தான்… ஏற்கனவே சொன்ன சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு கர்ப்பமுண்டாக்கி… கருவை 7 மாதத்திலேயே கொண்டுபோனார்களாகவும் இருக்கலாம்.)

இப்போது விளங்கி இருக்கும்… டிவின்ஸ்டவர் சம்பவத்தில் பறக்கும் தட்டு நின்டமைக்கான காரணம்…
எமக்கு ராஜராஜ சோழரின் படையெடுப்பை பற்றி தெரிந்திருக்கிறது… பார்க்க ஆசை இருக்கிறது… ஆனால், பின்னால் சென்று பார்க்க முடியாது…
ஆனால், எதிர்காலத்தில் அதீதவேகங்கள் சாத்தியமாகும் போது… பின்னோக்கி பயணிப்பதும் சாத்தியமாகும். அப்போதும்… அதே ஆசைகள் இருக்கத்தான் செய்யும்… அதன்டிப்படையில்… 2001 செப்டொம்பர் 11 இல் என்ன நடந்தது என்பதை கண்கானிப்பதற்காக வந்திருந்திருக்கலாம்.
ஆனால், தடுக்க முடியாது… தடுத்தால்… அழிவது அவர்களாக கூட இருக்கலாம்…
அந்த பில்டிங்கில் இருந்தவர்கள் இருந்திருப்பின்… திருமண பந்தங்கள் மூலம் எதிர்காலம் மாறி இருக்கும்…
பறக்கும் தட்டில் வந்தவர்களே உருவாகாமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதே…
——————————————————————————————

இதேகாரணத்துக்காத்தான்… ஏற்கனவே சொன்ன சம்பவத்தில்… 2ம் உலக யுத்தத்தில்… விமானத்தை பிந்தொடர்ந்ததுக்கு காரணமாக இருக்கலாம். அதிலும்… அவர்கள் ஒரு மிரட்டலை மட்டுமே கையாண்டார்கள்…
ஏன் அந்த மிரடல் என்பது தெரியவில்லை… யுத்தத்தை தடுக்கும் நோக்கமில்லை…
( அன்று ஏற்படுத்தப்பட்ட அந்த மிரட்டல்… இன்று என்னையும் உங்களையும் அதை பற்றி பேச வைத்துள்ளது… அப்படியானால்… இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா???? ஏன்???… எனக்குத்தெரியாது… )
——————————————————————————————

அவர்கள், எமக்கு தொழில் நுட்பத்தை கற்றுத்தருவதில்லை… அதற்கு காரணமும்… ஏற்கனவே சொன்ன காரணங்கள்தான்… அவர்கள் இல்லாமல் போக அதே வழிவகுத்துவிடும்…
——————————————————————————————

இங்கு… ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் சிறுகதை நினைவு வருகிறது ( சுயாத்தாவினதாக இருக்கலாம்)… தெவைப்பட்டால்… அதை ஒரு பதிவாக இடுகிறான். :)

சிபி கேட்டபடி… உடைந்ததை ஒட்ட வைக்க முடியுமா? என்பதற்கு வரும் பதிவுகளில் பதில் தருகிறேன்.
——————————————————————————————
அப்படி இருந்தாலும்…

எகிப்திய பிரமிட்டோவியங்களில்… ஏலியன்ஸ் உதவுவது போன்று வரையப்பட்டது ஏன்?
எகிப்தில் இருந்த… நட்சத்திர வட்டத்தை எவ்வாறு கச்சிதமாக உருவாக்கினார்கள்?
மற்றும் தற்போதைய விஞ்ஞான உலகம் கண்டு கொண்ட உண்மைகள்… சில பழங்குடி மக்களிடையே ஏற்கனவே பழக்கத்திலிருந்தது எப்படி?
மற்றும்… பல தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்…

(10000)

20 thoughts on “ஏலியன்ஸ் ஏன் நம்மை தாக்குவதில்லை? தாக்கினால் என்னவாகும்? : Aliens Tamil 09”

 1. THIRUKM says:

  SUPER

 2. Pushpa says:

  PLEASE NERAYA SPELLING MISAKE

 3. Elcin.G says:

  தயவு செய்து தவறாக எழுதி தமிழைக் கொல்லாதீர்கள்….. உங்கள் பதிவில் முக்கால்வாசி எழுத்துகள் தவறாகத்தான் உள்ளன….

  1. Prabu says:

   பதிவுகளை முழுமையாக படித்து கணக்கிட்டு 75% எழுத்துக்கள் பிழையாக இருப்பதாக கண்டறிந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

 4. மதன் says:

  இல்லாத ஒன்ட்ரை இருப்பதாக நினைக்கும் சமுதாயத்தில் எஅலியன் கதைக்கு விருவிருப்பு நலம்.
  ஆதாரம் முக்கியம்….

 5. vetrukirahavasihal namathu ethir kalathavarhalaga irunthal avarhal vetrukirahavasigal illaye namathu kirahavasigal thane !!

 6. vetrukiraha vasihal nam ethir kalathavarhal yendral avarhal vetrukiraha vasikal illaye namathu kiraha vasikal thane . . .

 7. Franklin Zmr says:

  indru vaalnthu kondirukira nan netrum vaalnthu kondirukirena?

  1. Prabu says:

   Nalla keelvi… butterfly effect & multiframelife padi paarthaal…
   Neengal neetru vaalvathum irapathum oru sec il eetpadum maatrththai poruthu amaiyum

 8. kalabairavan says:

  helo some times your calculation was wrong ..

  neengal history channel parthu sonna visayangal nanum parthullen..

  kalathil payanipadhu sathiya millai……

  vilakugiren inge..

  romba aalamaga oru visayathai sindhikum podhu thavaru erpada vaaipu ulladhu…

  kaalangal matrum neram enbadhu manithan thanadhu thevaikaga urvaki kondathu kalam enbadhu namadhu kanitha
  aaivugalukaga urvakapatta artificial factor…identity…

  mahabaratha kalam,
  irandam ulaga por nadantha kalam,
  keemu,keepi,yeshu pirandha kalam,

  nabigal kalaam ena

  nadandha vatrai alladhu nadaka poravatrai eduthu koora udhavum oru counting value or kanidha murai..

  avatrai than nam kaalam engiraom….

  ulagil anaithume orey madhiri yagavey nadai perugirathu

  pirappr,irappu,
  kodai,kulir,vasantha kaalam.malai kaalam……

  sooriya girahanam ,sandhira girahanam…

  ivai nadakum enbadhu urudhi….
  aanal epodhu nadakum endru enkanidha(enniyal) murai padi vilaka kalathai vaguthargal…

  enavey kalathil irandha matrum edhir kalathai kadapadhu sathya matradhu…
  nangu aaraindhu unarungal….

  example….

  not an accurate calculation…its a average calci..

  irandu nabargal (x,y) oru giragathir ku irandu veveru vin kalanil payanikirargal ena vaithu kolvom…

  irandu perukkum orey vayadhu ena vaithu kolvom.

  vinkalam 1 for x

  speed duration

  1000km/h normal speen in hrs.. 10 yrs to reach

  vinkalam 2 for y

  speed duration

  3*10^8 light speed in sec 1 yr to reach

  indu x andha giragathai adaya 10 varudangalum ,y andha girahathai adaya 1 varudam agum…

  enavey

  y meetham onbahu varudan galai save seidhu ullar..

  idahai than edhir kalathai kadanthadhaga andha(history) channel solgurathu.

  melum

  vinkalathilum ..adaya vendiya grahathilum boomiyin thatpa veppa sulnilai nilavuvadhaga kondal…

  iruvarin udal koorugalum idhaya varchi,age of skin,blood pressure narambu,thasaigalin murukku
  ellam orey madhiriyaga than irukkum…

  irandam avar edhir kalathai kadanthavar endral mudhalam avar giragathai adanitha pinnar avarai
  vida ivar ilamai udan irupara…?

  sathiyamillai….

  oliyin vegathil oruvan payanithalum namadhu kanitha payanpattukaga uruvakiya theoritical technology(Time)

  kalathai kadapathu sathiyamillai….

  1. john william A says:

   (x,y) x vingalam 10 varudathil adaiyum(km87600000) durathai y vingalam 5min la adaiyum so y vingalam 10 varudathil verum 5nimedathai than selavu seidurukum.

 9. B,RAJESH KUMAR 8189923153 says:

  முட்டாள் தனம் …

 10. Ratnam Palan says:

  வியப்பாக உள்ளது உங்கள் செய்திகள் ஒவ்வன்ரும்

 11. nishanth says:

  ஏலியன் நம் ஏதிர்காலம் என்கிரீர்கல் சரி. ஆனால் அவர்கல் அனைது குரிபிலும் அனைது படங்கலிலும் உடை அனியாது சித்தரிக்க பட்டது ஏன்? நாம் எதிர்காலதில் உடை அனியது இருபொம் என்பது நம்ப தகுந்ததாக இல்லை. அப்படி ஆனால் அவர்கல் வேட்ருகரக வாசீகல் தானே?

 12. Kannan Ravi says:

  சுவாரசியமான பதிவுகள்.தொடருங்க‌ள் அன்பரே.வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்..

  1. Prabu says:

   நன்றி நண்பரே, மீண்டும் புதிய தகவல்களுடன் தொடர உள்ளேன் :)

 13. niyas says:

  நல்ல பதிவு தான் சில விஷயங்கள் முட்டாள்தனமாக இருக்கிறது ஏலியன்ஸ் நம் எதிர்காலதவரல் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று .. வேற்று கிரக வாசியாகவோ வேறு gaalaxy ஆல்கலகவோ இருக்கத்தான் வாய்புள்ளது .

  1. Prabu says:

   நன்றி வருகை தந்து வாசித்தமைக்கு. :)
   முட்டாள் தனம் என்பதை… வழமையான சிந்தனைக்கு முரணானது என்றும் சொல்லலாம் :)

 14. kirubaharan says:

  சுவாரசியமான பதிவுகள்.தொடருங்க‌ள் அன்பரே.வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Top