வாயால் ஊசி கோர்க்கும் சாதனையாளர்! : Wan Fuquan

சீனாவைச்சேர்ந்த வான் ஃபுகுவன் (Wan Fuquan) எனும் நபர் ஒரு வித்தியாசமான உலக சாதனைக்கு உரித்துடையவர். ஆம், ஒரு நிமிடத்தில் அதிகபடியான ஊசி ஓட்டைகளினுள் வாயினால் நூலைக்கோர்த்திருந்த‌மையே அவரின் சாதனையாக உள்ளது.

101 ஊசி ஓட்டைகளினுள் நூலைக்கோர்த்துள்ளார். ஏற்கனவே இருந்த சாதனையாளர் 100 ஊசி ஓட்டைகளினுள் கோர்த்திருந்தார்.
இச்சாதனையை நம் நாட்டவர்கள் இலகுவாக முறியடிக்க சந்தர்பங்கள் உள்ளன. முயற்சி செய்யுங்கள்.

(767)

One thought on “வாயால் ஊசி கோர்க்கும் சாதனையாளர்! : Wan Fuquan”

Leave a Reply

Top