வயிற்றில் கம்பி வளரும் வினோத பெண்! : NOORSYAIDAH

இன்று பார்க்கப்போகும் பெண் இதுவரை மருத்துவத்தாலும் விஞ்ஞானத்தாலும் விடை கண்டுபிடிக்க முடியாத விசேட நோயைக்கொண்டவர்.

இந்தோனேசியாவைச்சேர்ந்த NOORSYAIDAH ( நூர்ஸிதா) எனும் 44 வயதுப்பெண்ணிற்கு கடந்த 21 வருடங்களாக அவரது உடலில் இருந்து ஒருவகை வயர்/கேபில் கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன.
2008 ஆம் ஆண்டு இந்தோனேஷிய சுகாதாரப்பிரிவினால் அடையாலங்கானப்பட்ட இவரிற்கு முதல் முதலாக இக் கம்பி வளர்ச்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. முதல் தடவையில் உடல் பிய்த்துக்கொண்டு வெளியே வந்த கம்பி சில நாட்களில் கீழே விழுந்தது.
எனினும் தற்போது உடலைவிட்டு நீங்காது தொடர்ந்து வளர்ச்சியடைகிறதாம். மருத்துவ பரிசோதனைகளின் படி சுமார் 40 வயர்கள் அவரது உடலில் முளைவிட்டுள்ளன. அவற்றில் சிலது ஏற்கனவே உடலைப்பிரித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டது.

இதுவரை தீர்வு காணப்படாத இவ் வியாதியுள்ள இந்தப்பெண்ணின் வீடியோவை நீங்களும் பாருங்கள்.

(1922)

One thought on “வயிற்றில் கம்பி வளரும் வினோத பெண்! : NOORSYAIDAH”

  1. வியப்பு… ஆனால் வருத்தப்பட வைக்கிறது…

Leave a Reply

Top