அதிக எடையுள்ள பந்து எது? – தர்க்கவியல் புதிர்

ஒரு கூடையில் ஒரே அளவானதும் ஒரே மாதிரியானதுமான 8 பந்துகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு பந்து மட்டும் நிறை அதிகமானது.
உங்களுக்கு (படத்தில் காட்டப்பட்டது போன்ற) ஒரு தராசு தரப்படுகிறது. இரு முறை மட்டுமே தராசை பயன்படுத்த முடியும்.
எவ்வாறு பாரமான பந்தை கண்டுபிடிப்பீர்கள்?

முயற்சியின் பின்னர், 
சரியான பதிலை இதை சொடுகி அறிந்துகொள்ளுங்கள்.

அல்லது…

[wp-like-locker]

கூடையில் உள்ள 8 பந்துகளில் இருந்து ஏதாவது 6 பந்தை எடுத்து, தராசின் இரு பக்கமும் 3 விகிதம் வைத்து தராசு சமம் ஆகிறதா என்று பார்த்தல் வேண்டும்.
இரண்டும் சமப்படின் :
மீதமுள்ள 2 பந்துகளில் ஒன்றே பாரம் கூடியது. ஆகவே, அவ் இரண்டையும் தராசின் இரு பக்கமும் வைத்து தராசு அதிகம் சாயும் பக்கமுள்ள பந்தை எடை கூடியது என இனங்காணலாம்.

இரண்டும் சமப்படவில்லை எனின் : தராசின் அதிகமாக சாந்துள்ள பக்கத்தில் இருக்கும் 3 பந்துகளில் இருந்து 2 ஐ மீண்டும், தராசின் இரு பக்கங்களிலும் வைத்து தராசை சமப்படுத்த வேண்டும்.
சமப்படின், விடு பட்ட அந்த 1 பந்து பாரமானது.
சமப்படவில்லை எனின், சாய்வு கூடிய பக்கமுள்ள பந்து பாரமானது.

[/wp-like-locker]

[twitterlocker]

[/twitterlocker]

(2501)

Leave a Reply

Top