மின்குழிழிற்கு சுவிட்ச் எங்கே? (Tamil Logic Puzzle)

இரண்டு மாடிகளைக்கொண்ட ஒரு கட்டிடத்தொகுதியில் இரண்டாம் மாடியில் ஒரு மின்குமிழ் இருக்கிறது.
அவ் மின் குமிழிற்குரிய “switch ( நிலை மாற்றி)” உட்பட 3 switch கள் கட்டிடத்தின் கீழ் மாடியில் இருக்கிறது.
கீழ் மாடிக்கு செல்வதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வழங்கப்படும்.
எவ்வாறு மின்குமிழிற்குரிய switch ஐ சரியாக கண்டுபிடிப்பீர்கள்?

முயற்சியின் பின்னர்,
சரியான பதிலை இதை சொடுகி அறிந்துகொள்ளுங்கள்.

அல்லது…

[wp-like-locker]

கட்டிடத்தின் கீழ் மாடிக்கு சென்று முதலாவது switch ஐ போட வேண்டும். சிறிது நேரத்தின் பின்னர், இரண்டாவது switch ஐ போடவேண்டும். தற்போது இரண்டாம் மாடிக்குச்சென்று மின் குமிழ் எரிகிறதா என்று பார்க்கவேண்டும்.
எரிந்தால், 2 ஆவது switch சரியானது. இல்லையெனின், 1 ஆவது அல்லது 2 ஆவது சரியானது.

தற்போது மின்குமிழை தொட்டுப்பார்க்கவேண்டும். மின் குமிழ் சூடாக இருந்தால், 1 ஆவது switch சரியானது. இல்லை என்றால் 3 ஆவது switch சரியானது. :)
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பங்களிப்பிற்கு நன்றி :)

[/wp-like-locker]

[twitterlocker]

[/twitterlocker]

(2610)

Leave a Reply

Top